“தாதா 87” பட இயக்குனர் விஜய் ஸ்ரீ கலை சினிமாஸ் நிறுவனத்துடன் இணையும் இரண்டாவது படம்

கலை சினிமாஸ் தயாரித்துள்ள “தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது கலை சினிமாஸ் நிறுவனத்தின் இரண்டாம் படத்தின் பூஜை நேற்று (5 பிப்ரவரி) நடைபெற்றது .வல்லக்கோட்டை முருகன் கோவிலில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை மிகவிமர்சையாக நடைபெற்றது. இப்படத்தை  “தாதா 87” படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்குகிறார். இவர் கலை சினிமாஸ் நிறுவனத்துடன் இணையும் இரண்டாவது படம் இது. விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ…

Read More