சந்தானத்தின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சந்தானம், தற்போது சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில், சந்தானம் 3⃣ வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

Read More

அமெரிக்காவில் காதலன் உடன் நயன்தாரா பிறந்தநாள் கொண்டாட்டம்

‘ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார், அவர் உடனான காதலுக்கு பிறகு ஒவ்வொரு பிறந்தநாளையும் வெளிநாடுகளில் கொண்டாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது 35வது பிறந்தநாளை காதலன் விக்னேஷ் சிவன் உடன் அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் இன்று கொண்டாடினார். மேலும் விக்னேஷ் சிவன் உடன் எடுத்து கொண்ட புகைப்படம்…

Read More

ட்விட்டரில் நடிகர் அஜித்தின் திரைப்படம் சாதனை

உலகம் முழுவதும் ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவம் நடந்தால் உடனே அதுகுறித்த # ஹேஷ்டேக் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டு டிரண்டுக்கு வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த ஆண்டு டுவிட்டரில் அதிக அளவில் பிரபலமான ஹேஷ்டேக்குகள் எவை என்பது குறித்து டுவிட்டர் சமூக வலைத்தளம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ஹேஷ்டேக் முதலிடம் பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து மக்களவை தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மகாராஷ்டிரா மற்றும் தீபாவளி ஆகிய ஹேஷ்டேக்குகள்…

Read More

‘தளபதி 65’ திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல்

‘பிகில்’ படத்தை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் ‘தளபதி 64’ படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ‘தடையற தாக்க’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. Subscribe to our Youtube…

Read More

‘சூரரைப்போற்று ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 38வது படமான இந்த படத்தில் நாயகியாக அபர்ணா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

Read More

இதுதான் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை – சின்மயி வேதனை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. இதற்கிடையே, கமலஹாசன் அலுவலகத்தில் சமீபத்தில் கே பாலச்சந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சின்மயி தனது 🖥சமூக வலைத்தளத்தில், “பெரிய மனிதர்கள் மட்டும் தங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை தங்களுடைய புகழ் மூலம் மறைத்துவிட்டு எப்போதும் போல் வலம் வருகிறார்கள். ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளான நான் மட்டும் தடை…

Read More

உதயநிதி ஸ்டாலினின் ‘சைக்கோ’ திரையிடும் தேதி அறிவிப்பு

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியல் பணிகளுக்கு இடையே மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’, கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ மற்றும் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படம் என 3⃣ படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் ‘சைக்கோ’ திரைப்படம் வருகின்ற 27ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நித்யாமேனன் மற்றும் அதிதிராவ் ஹைதி ஆகிய இருவரும் நாயகியாக நடித்துள்ளனர். Subscribe to our Youtube Channel Thamizh Padam for the…

Read More

‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தின் பிரிஸ்டல் பகுதியில் இன்று துவங்கியுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் அடுத்த 40 நாட்களுக்கு அங்கு நடைபெறுகிறது. மேலும் நாயகனாக விஷால் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ஆஷ்யா என புதுமுகம் நடிக்கவுள்ளார். இதனிடையே முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா, நாசர், கவுதமி ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Subscribe to our Youtube Channel…

Read More

போலீஸ் அதிகாரியாக களமிறங்குகிறார் அருண் விஜய்

அருண் விஜய் நடிப்புல் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘சினம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இது குறித்து அருண் விஜய், “பலநேரத்தில் கோபமானது பல விசயங்களில் சரியானதாக இருக்கும். தர்மத்தை நிலைநாட்டும் அவசியமான கருவியாக கோபம் இருக்கும். தேவையானவர்களுக்கு நியாயத்தை பெற்றுத்தர சினம் என்பது அவசியமாகவே இருக்கும். இப்படத்தின் கதைநாயகன் அப்படியான…

Read More

‘கைதி’ படத்தின் வெற்றி குறித்து நடிகர் கார்த்தி

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர். மாநகரம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இவர் நடிகர் கார்த்தியை வைத்து வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இயக்கிய படம் தான் ‘கைதி’. திரையரங்கில் மக்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து படமான இது பெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல்💸 செய்து வருகிறது. இந்நிலையில், இந்த வெற்றியினை அடுத்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக தயாராகும்” என்று குறிப்பிட்டுள்ளார். Subscribe to our Youtube…

Read More