அஜெய்ரத்னத்தின் ‘V Square’ விளையாட்டு கூடத்தை விஷால் திறந்து வைத்தார்

தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர் திரு. அஜய் ரத்தினம். இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் ஆர்வமுடையவர் என்பதை வெளிப்படுத்தும் அளவில் தற்போது “V Square” என்னும் விளையாட்டு கூடத்தினை திறந்துள்ளார். இந்த விளையாட்டு கூடத்தின் திறப்பு விழாவில் நடிகர் விஷால் கலந்துகொண்டு, இதனை திறந்து வைத்தார். மேலும் நாசர் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Read More

சார்லி சாப்ளின் 2 விரைவில் உங்கள் திரையரங்குகளில்

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் “சார்லி சாப்ளின் 2” இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல்…

Read More