இந்த வாரத்தின் வெற்றி படம் எது தெரியுமா ?

தமிழ் சினிமாவில் வாரம் வாரம் பல பல புதிய படங்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது, அதில் சில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன, சில படங்கள் நன்றாக இருந்தும் மக்கள் கவனிக்க மறக்கின்றனர், அப்படி இந்த வாரம் வெளியான படங்களின் விமர்சனத்தை பார்ப்போம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் டான், குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கிறது காரணம், முதல் பாதியில் காமெடியும் இரண்டாம் பாதியில் தந்தையின் உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது Don Movie Review ஜி.வி…

Read More

ஜுராசிக் சகாப்தத்திற்கான காவிய முடிவு ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது

ஜுராசிக் சகாப்தத்திற்கான காவிய முடிவு இப்போது இந்தியாவில் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியனுக்கான முன்பதிவு நேரலையில் நடைபெறுகிறது – ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் அதன் தீவிர ரசிகர்களிடையேயும் கர்ஜிக்கத் தயாராகி வரும் ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் உரிமையின் இறுதிப் போட்டிக்காக நாடு மற்றும் வெளிநாடுகளில் சரியான சத்தத்தை எழுப்புகிறது! பெரிய திரையில் இந்த காவியத் தொடரை ரசிகர்கள் ரசிக்கும் கடைசி மற்றும் கடைசி முறையாக இது இருக்கும் என்பதை…

Read More

வருகிறதா ? ’தசாவதாரம் 2’ கூகுள் குட்டப்பா விழாவில் கே.எஸ். ரவிக்குமார் அளித்த அதிர்ச்சி பதில்

”ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்கவேண்டியதில்லை. தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அதே சமயம் ஓ.டி.டி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வேற லெவல் ஹிட்டப்பா என்று ஆகியிருக்கிற ‘கூகுள் குட்டப்பா’படத்தின் தயாரிப்பாளரும் அதன் முன்னணி கதாபத்திரத்தில் ஜொலித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தின் நாயகன் தர்ஷன் நாயகி…

Read More

‘DON’ திரை விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 13 இன்று வெளியாகியுள்ள படம் தான் டான், படத்தின் விமர்சனங்கள் அனைத்தும் நல்ல விதத்தில் தான் வந்துள்ளது , படத்தின் திரை விமர்சனத்தை காண மேலே உள்ள லிங்கில் சென்று பார்க்கவும் Don Movie public opinion Clik Here

Read More

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ மே 13ஆம் தேதியன்று வெளியாகிறது.

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ திரையுலகத்தினருக்காக பிரத்யேக திரையிடல் திரையுலக பிரபலங்களின் பாராட்டை பெற்ற ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ மே 13ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும், ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைதள தொடர், திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதன்போது தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் சாம் ஆண்டன், ரத்ன சிவா, முத்துக்குமார், தாஸ் ராமசாமி, ‘குத்துக்கு பத்து’ தொடரில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப…

Read More

நடிகர் ஜெய் சங்கர் இப்படிப்பட்டவரா…?

ஜெய் சங்கரை பற்றி நாம் அறிந்திடாத பல விஷயங்கள் எம்ஜிஆரும், சிவாஜியும் பெரிய தயாரிப்பாளர்களை வளைத்துப் போட்டுக் கொண்ட காலகட்டத்தில், சின்ன பட்ஜெட்டில் நாமும் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர்களுக்கு காமதேனுவாக காட்சியளித்தவர் ஜெய். அதுமட்டுமல்ல,சினிமா என்பது ஒரு இண்டஸ்ட்ரி. இதில் ஹீரோ, ஹீரோயின்கள், குணச்சித்ர நடிகர்கள், நகைச்சுவை நடிக, நடிகையர், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள்,துணை நடிகர்கள், ஆர்ட் டைரக்டர்கள், ஸ்டண்ட் நடிகர்கள்,நடன ஆசிரியர்கள், நடனமணிகள், எடிட்டர்கள், பிராசஸ்ஸிங் லேப் தொழிலாளர்கள்…

Read More

விக்ரம் படத்தின் First Single வெளியானது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் , விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் ஆகியோர் நடித்து முடித்து ஜூன் 3 ம் தேதிக்கு திரைக்கு வரவுள்ள படம் தான் விக்ரம் படத்தின் ப்ரோமோஷன் எல்லாம் படு பயங்கரமாக நடந்து கொண்டு இருக்கிறது இந்நிலையில் விக்ரம் படத்திலிருந்து பத்தல பத்தல முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது அனிருத் இசையில் பல ஆண்டுகளுக்கு பிறகு கமல் ஹாசன் அவர்களே வரிகள் எழுதி பத்தல பத்தல என்ற பாடலை பாடியுள்ளார்,…

Read More

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் ரத்னகுமாரின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலு குலு’. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி…

Read More