மூத்தோர் தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் , டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “XIX Chennai District Masters Athletic Championship 2022” தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium), டிசம்பர் 30,31 தேதிகளில் நடைபெற்றது இப்போட்டியை சென்னை மாவட்ட நிர்வாகத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா, மூத்த துணைத் தலைவர்கள் திரு கலைச்செல்வன், திரு சாலமன் மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து…

Read More

” செம்பி ” படத்தின் மூலம் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார்.

அன்புள்ள பத்திரிக்கை, ஊடகம், இணையதள, சமூக வலைதள நண்பர்களுக்கு வணக்கம் … கோவை சரளா மற்றும் அஷ்வின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் இன்று திரையங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ” செம்பி ” படத்தின் மூலம் எனது மகன் சூரிய பிரகாஷ் நடிகராக தனது கலையுலக பயணத்தை துவங்கியுள்ளார். நான் பணியாற்றி படங்களுக்கு ஆதரவு கொடுத்ததை போல தங்களின் விமர்சனங்களில் அவரை பற்றி ஒரு சில வார்த்தைகள் எழுதி என் மகன்…

Read More

மனதை உலுக்கும் அழுத்தமான படைப்பு – “கொடுவா” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

Dwarka Productions LLP சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் பெருமையுடன் வழங்கும், நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் “கொடுவா”. இப்படத்தின் டைட்டில் டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர். சத்தம் போடாதே, சென்னை 28 உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த…

Read More

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ ஜனவரி6, 2023-ல் ப்ரீமியர் ஆக இருக்கிறது

சிறந்த உள்ளடக்கம் கொண்ட கதைகளை பார்வையாளர்களுக்கு வழங்கி வருவதன் மூலம் சோனி லிவ், ஓடிடி உலகில் தனது தனித்தன்மையை நிரூபித்துள்ளது. அதன் உயர்தரமான விஷூவல், ஒலியின் தரம், கதையின் தன்மை என சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் தொடர்ச்சியாக தன்னுடைய பார்வையாளர்களைத் தக்க வைத்து வருகிறது. இப்பொழுது மற்றொரு பிரம்மாண்டமான படைப்பான ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ வருகிற ஜனவரி 6, 2023-ல் ப்ரீமியர் ஆக இருக்கிறது. ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ என்பது மனிதர்களைச் சுற்றி நடக்கும் கதைகளின்…

Read More

நாகசைதன்யா, வெங்கட்பிரபுவின் பைலிங்குவல் படமான ‘கஸ்டடி’ உலகம் முழுவதும் மே 12, 2023-ல் வெளியாக இருக்கிறது

நாக சைதன்யா மற்றும் திறமையான இயக்குநரான வெங்கட்பிரபு இணைந்திருக்கும் தமிழ்- தெலுங்கு பைலிங்குவல் படமான ‘கஸ்டடி’ மிகப் பெரிய பொருளாதார செலவில் முதல் தரத்திலான தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. நடிகர் நாக சைதன்யாவின் நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான். மிகப்பெரிய அளவிலான இந்த கமர்ஷியல் எண்டர்டெயினர் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தைத் தயாரிக்கிறார். படத்தை பவன் குமார் வழங்குகிறார். கிரீத்தி ஷெட்டி படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்….

Read More

முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதிக்கும் டி ஆர்

தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான டி ராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடுகிறார். இந்த தேச பக்தி ஆல்பத்தை தனது டி ஆர் ரெக்கார்டஸ் மூலம் தை மாதத்தில் வெளியிடவுள்ளார். இது குறித்து பேசிய அவர், “பிறக்கிறது ஆங்கில புத்தாண்டு 2023. புத்தாண்டு இது புத்துணர்வு தரும்…

Read More

Which is your favourite movie

தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2022!!! 2022 ஆம் ஆண்டில் உங்களுக்கு பிடித்த படங்களுக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். ThamizhPadam Viewer’s Choice 2022! It is time to vote for favourite movie for the year 2022! Stay tuned for results coming soon on ThamizhPadam. [totalpoll id=”6106″]

Read More

‘விடுதலை’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ பார்ட் 1 & 2 குறித்தான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகம் இருக்கிறது. தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பார்வையாளர்களிடையே பேசு பொருளாக உள்ளது. தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ‘விடுதலை’ பார்ட் 1…

Read More

காலேஜ் ரோடு தமிழ் திரைப்பட விமர்சனம்

காலேஜ் ரோடு கதை கதையின் நாயகன் லிங்கேஷ் ஒரு பெரிய கல்லூரியில் படிக்கிறார் , அப்போது இவர் ஒரு ப்ராஜெக்ட் செய்கிறார் , ரிவர்ஸ் ஹாக்கிங் என்பதுதான் அந்த ப்ராஜெக்ட் . இது ஒருபுறம் இருக்க மறுபுறம் வங்கிகளில் தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறது , இப்படி நடக்கும் ஒரு வங்கி கொள்ளையை கதையின் நாயகன் லிங்கேஷ் பார்த்துவிடுகிறார். இவரை சாட்சியாக வைத்து போலிஸ் கொள்ளையர்களை தேடுகின்றனர். இந்த வங்கி கொள்ளைகள் எதற்காக நடந்தது, யாருக்காக நடந்தது ,…

Read More

கடைசி காதல் கதை தமிழ் திரைப்பட விமர்சனம்

கடைசி காதல் கதை காதல் தோல்வியால் பாதிக்கப்படும் ஒரு நேர்மையான வாலிபன் அந்த வலியிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். அப்போது உடைகளால்தான் மனித இனத்தில் பல வேறுபாடுகள் நடக்கிறது , அனைவரும் உடைகளை கழட்டிவிட்டு ஒரு கிராமத்தில் பழங்குடியினர் போல் வாழலாம் என முடிவெடுக்கிறான். பிறகு இதற்காக ஒரு குழுவை தொடங்குகிறான், இதேபோல் பாதிக்கப்பட்ட பல் வாலிபர்கள் இதற்கு ஆதரவு அளிக்கின்றனர். இதனால் போலீசுக்கு அதிக நெருக்கடி மேல் இடத்திலிருந்து வருகிறது….

Read More