karthi, karthi latest movie, karthi movie update, karthi movies, karthi new movie, karthi next movie, karthi next movie updates, karthi ponniyin selvan, karthi ps mithran, karthi rashi khanna interview, karthi sardar, karthi sardar interview, karthi sardar look, karthi sardar movie, Karthi Speech, Kollywood Latest, Kollywood Movie Updates, Latest Tamil Movies News, Raashi Khanna, raashi khanna interview, raashi khanna movies, raashiikhanna, rajisha vijayan, rajisha vijayan new movie, Rashi Khanna, Rashi Khanna about Sardar Karthi, rashi khanna interview, rashi khanna movie, sardar, sardar first look, sardar karthi, Sardar Latest Update, sardar motion poster, sardar movie, Sardar Movie About Raashii Khanna, Sardar Movie Latest News And Updates, sardar movie trailer, Sardar Movie Updates, Sardar New Update, Sardar Tamil movie, Sardar Tamil Movie Latest News, Sardar Tamil Movie Live Updates, Sardar Tamil Movie New Update, sardar teaser, sardar trailer, Tamil Film News 2022, thamizhpadam, சர்தார் கார்த்தி பற்றி ராஷி கண்ணா

சர்தார் கார்த்தி பற்றி ராஷி கண்ணா

சர்தார் படத்தில் நடிப்பது சவாலாக இருந்தது; இயக்குநர் மித்ரன் தெளிவான திரைக்கதை வைத்திருந்தார்! -நடிகர் கார்த்தி ஒவ்வொரு நாளும்.. ஒவ்வொரு காட்சியிலும்.. சிறிய அசைவு கூட சரியாக இருக்கிறதா என்று பார்த்து.. பார்த்து தான் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. மணி சாருடைய வழிகாட்டுதல் இருந்ததால் கூடுதல் நம்பிக்கை கிடைத்தது. தீபாவளிக்கு #சர்தார் வருகிறது. இது உளவாளிகள் பற்றிய கதையை தமிழ் சினிமாவில் நாம் அதிகம் பார்த்ததில்லை. எனக்கு நினைவில் இருப்பது விக்ரம் படம் மட்டும்தான்….

Read More

காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரைலரை எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டார்

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள கலகலப்பான காதல் கதையான ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்படத்தின் டிரெயிலரை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ நாராயணன் வெளியிட்டார். சமத்துவ மக்கள் கழக மாணவர் அணி மாநில செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை வி ஸ்கொயர் எண்டர்டெயின்மெண்ட் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ மற்றும் ‘கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள வி…

Read More

Zee Studios & Boney Kapoor release the teaser of their most anticipated thriller drama Mili

Zee Studios release the first-ever teaser of its most awaited thriller drama Mili. Directed by National award winner Mathukutty Xavier, ‘Mili’ will see Janhvi play a lead protagonist, yet again pulling off a challenging role which she has not attempted on screen before. The film’s teaser looks gripping and intriguing and showcases a glimpse of…

Read More

‘பேட்டைக்காளி’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா ஜல்லிக்கட்டு விளையாட்டோடு வெளியிடப்பட்டது!

ஆஹாவின் சிறந்த படைப்பான ’பேட்டைக்காளி’யின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரைய்லர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் ‘வடம்’ கண்டு ரசித்தனர். இது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது. ‘வடம்’ என்பது ஜல்லிக்கட்டு விளையாட்டின் ஒரு வடிவமாகும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு…

Read More

‘பிக் பி’ அமிதாப்பச்சனின் பிறந்தநாளை புதிய போஸ்டருடன் கொண்டாடிய படக்குழு

பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்தநாளான நேற்று, ‘புராஜெக்ட் கே’ படக்குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த…

Read More

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் ‘அம்மு’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு

பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் திரைப்படமான ‘அம்மு’வில், சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல எழுந்திருக்கும் அம்முவின் பரபரப்பான பயணத்தைப் பாருங்கள். சாருகேஷ் சேகர் எழுதி, இயக்கிய ‘அம்மு’வில் ஐஸ்வர்யா லட்சுமி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா நடித்துள்ளனர். இந்த அமேசான் ஒரிஜினல், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பரபரப்பான கதையையும், அவள் அதை விட்டு வெளியேறும் பயணத்தையும் விவரிக்கிறது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், ஸ்டோன்…

Read More

மலையாளத்தில் அறிமுகமாகும் கீர்த்தி ஷெட்டி !!!

நடிகர் டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” #ARM இனிதே துவங்கியது !!! மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் கேரக்டர்களான மணியன், அஜயன், குஞ்சிகேலு…

Read More

Big Boss வீட்டில் அலப்பறை செய்த GP.முத்து

பிக்பாஸ் சீசன் 6 தற்போது தொடங்கிய நிலையில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துள்ளனர் இதில் குறிப்பாக அனைவருக்கும் தெரிந்த GP.முத்து இருப்பதால் மக்களுக்கு சிரிப்புக்கு பஞ்சமும் இருக்காது, மீம் கிரியேட்டர்களுக்கு டெம்ப்லேடுக்கும் பஞ்சம் இருக்காது, இந்த 20 போட்டியாளர்களின் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் ? என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்…  

Read More

விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் சிரஞ்சீவியின் காட்பாதர்

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி வெளியானது. சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது 100 கோடி வசூல் என்கிற இலக்கை தாண்டி இன்னும் வரவேற்புடன் இந்தப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆந்திரா…

Read More

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் ” வந்திய தேவன் மீது P C R வழக்கு “

மரப்பாச்சி ,ஆண்கள் ஜாக்கிரதை ,படங்களை தயாரித்த “ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில், “வந்தியத்தேவன் மீது PCR வழக்கு, “அக்கினிப்பாதை :என இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது. அதில் ,” வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு” படத்தை ” ஒரு நடிகையின் வாக்குமூலம் ” ,படத்தை இயக்கிய ராஜ் கிருஷ்ணா இயக்குகிறார் .மற்றொரு படமான அக்னி பாதை, படத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் இயக்குகிறார். படத்தின் கதை, வசனத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் எழுதுவதோடு, கதையின் நாயகனாகவும்…

Read More