’பானிபூரி’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

ஃபுல் ஹவுஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், ஷார்ட்ஃபிலிக்ஸ் வழங்கும் ‘பானிபூரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இதில் ஷார்ட்ஃபிலிக்ஸ் பரணிதரன் பேசியதாவது, “ஷார்ட்ஃபிலிக்ஸ் என்பது Short Content-க்கான ஒரு தளம். இதன் மூலம் திறமையான பல இயக்குநர்களுக்கு களம் அமைத்து தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தோம். ’பானிபூரி’ அதன் தொடக்கமாக இருக்கும். இது முழுக்க முழுக்க பாலாஜியின் ரெசிப்பிதான். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். ஆதரவு கொடுங்கள்” என்றார்….

Read More

வசூலில் சாதனை படைத்து வரும் ‘ஆதி புருஷ்’

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதி புருஷ்’ திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் வசூலில் புதிய சாதனையை படைத்து பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார். டீ சிரீஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸ் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி…

Read More

‘கட்டானா’ திரைப்படம் : கிராபிக்ஸ் அசத்தலுடன் கூடிய ஒரு காலப்பயணம்!

கணினித் தொழில்நுட்பம் ஹாலிவுட் படங்களில் இடம்பெற்று அசத்துவதைக் கண்டுதான் நாம் இதுவரை மிரண்டு வந்துள்ளோம்.இக்காலத்தில் நம்மவர்களும் அந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள். கிராபிக்ஸ் தொழில்நுட்ப அசத்தலோடு கட்டானா என்றொரு தமிழ்ப் படம் உருவாகி வருகிறது. காட்சியில் புதுமை மட்டுமல்ல கதையிலும் புதுமையாக , ஒரு காலப்பயணம் செய்யும் கதையாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சதீஷ் ராமகிருஷ்ணா இயக்குகிறார்.இவர் ஏற்கெனவே தமிழனானேன், 23 23 தி பிகினிங் என்று இரண்டு படங்களை இயக்கி உள்ளார். இது இவருக்கு மூன்றாவது…

Read More

கள்வா ஜூன் 22ம் தேதி ரிலீஸ்

மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ படம் வரும் ஜூன் 22ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு king pictures யூடியூப் சேனலில் வெளியாகிறது. திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ள குறும்படம் ‘கள்வா’. இதில் விஜய் சந்துரு, அட்சயா ஜெகதீஷ், காக்கா கோபால் நடித்துள்ளனர். ஜேட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார். ஷரண் தேவ்கர் சங்கர் ஔிப்பதிவு செய்திருக்கிறார். அப்சல் கதை எழுதியுள்ளார். பிரேம் எடிட்டிங் செய்திருக்கிறார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்து வரும் ‘கள்வா’ படம் வரும்…

Read More

நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நிகில் சித்தார்த்தா- இயக்குநர் கேரி பி. ஹெச்- Ed என்டர்டெய்ன்மெண்ட்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் தேசிய அளவிலான திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’, ஜூன் 29ஆம் தேதியன்று வெளியாகும் என பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் ‘ஸ்பை’. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ்…

Read More

கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள ” கடத்தல் ” ஜூலை மாதம் வெளியாகிறது

D.நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்கசௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ்,தயாரித்துள்ள படம் “கடத்தல்” கரண்,வடிவேலு, நடித்த காத்தவராயன், கதிர், ஹனி ரோஸ் நடித்த காந்தர்வன், கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்த இ.பி.கோ 302 போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக M.R தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சுதா,நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ் வாணன், R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த்,…

Read More

குழந்தைகளை குதூகலமாக்க வருகிறாள் ” லில்லி “

கோபுரம் ஸ்டூடியோஸ் K. பாபு ரெட்டி, G.சதீஷ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ” லில்லி ” என்ற படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என்ன ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர். இந்த படத்தில் பேபி நேஹா, வேதாந்த் வர்மா, பிரநதி ரெட்டி, ராஜீவ் பிள்ளை, சிவ கிருஷ்ண காரு, செந்தில் பொன்னுசாமி, ராஜ் வீர், மிட்சிலி ஷா, ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – ராஜ்குமார் இசை – ஆண்டோ பிரான்சிஸ் பாடல்கள்…

Read More

பொம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்

பொம்மை கதை மனநலம் பாதிக்கப்பட்ட கதையின் நாயகன் ராஜு, துணிக்கடைக்கு வைக்கும் பொம்மை தயாரிக்கும் இடத்தில் வேலை செய்கிறார் , அப்போது அங்கு கன்னத்தில் பெரிய மச்சம் உள்ளது போல் ஒரு பொம்மையை பார்க்கிறார். அந்த பொம்மையை பார்த்தவுடன் இவரின் சிறுவயது காதலியான நந்தினி நியாபகத்திற்கு வருகிறார். Read Also: Adipurush Movie Review அந்த பொம்மையை நந்தினியாகவே நினைத்து வாழ்ந்து வருகிறார் ராஜு. ஒருநாள் திடீரென்று அந்த பொம்மை காணாமல் போகிறது , ராஜு அந்த…

Read More

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “மக்கா மக்கா” ஆல்பம் பாடல் !!

தமிழில் சுயாதீன இசை ஆல்பங்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து சிறந்த இசை ஆல்பம் பாடல்களை தயாரித்து வரும் MM Originals நிறுவனத்தின் சார்பில், ப்ரதிமா குப்பாலா, HK ரவூஃபா வெளியிட, Etcetera Entertaiment சார்பில் V. மதியழகன் தயாரிப்பில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், புதிதாக உருவாகியிருக்கும் பாடல் “மக்கா மக்கா”. சமீபத்தில் இணையத்தில் வெளியான இப்பாடல் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை குவித்து சாதனை படைத்து வருகிறது. நட்பை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள இப்பாடலில்,…

Read More

ஆதிபுருஷ் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆதிபுருஷ் கதை ராகவ் மனைவியான ஜானகியை பத்துதலை கொண்ட அரக்கனான லங்கேஷ் கடத்திக்கொண்டு அவரின் இடத்திற்கு போய்விடுகிறார், தனது மனைவியை காப்பாற்ற அனுமன் மற்றும் பலரின் உதவிகளை கொண்டு ராகவ், லங்கேஷ் இடத்திற்கு சென்று அவரை வீழ்த்தி தனது மனைவி ஜானகியை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை… Read Also: Erumbu Movie Review இந்த கதையினை இயக்குனர் ஓம் ராவுத் வால்மீகியின் ராமாயணத்தை தழுவி , சற்று கமர்ஷியலாக எடுத்துள்ளார்….

Read More