காதலிலும் மாற்றங்கள் செய்யும் அரசியல்!

சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும், ‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும்’கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘சேத்துமான்’ என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன…

Read More

KH237 திரைப்படத்தில் ஸ்டண்ட் சகோதரர்கள் அன்பறிவ் இணைகிறார்கள்

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தனது ஐம்பத்தைந்தாவது தயாரிப்பாக KH237 திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் சகோதரர்களான அன்பறிவ் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் சார்பாக இந்தப் படத்தை கமல்ஹாசனும் ஆர்.மகேந்திரனும் தயாரிக்கிறார்கள். இந்தியத் திரையுலகின் ஸ்டண்ட் பிரிவில், அன்பறிவ் முக்கிய இடம் வகிக்கிறார்கள். ஸ்டண்ட் இயக்குனர் என்ற இடத்திலிருந்து அவர்கள் திரைப்பட இயக்குனர்களாக முன்னேறுவது அவர்களுடைய அர்ப்பணிப்புக்கும், திறமைக்குமான நற்சான்று. KH237 திரைப்படத்தின்…

Read More

ஹனுமான் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஹனுமான் கதை கற்பனையான அஞ்சனாத்ரியில் அமைக்கப்பட்ட, பின்தங்கிய, வளர்ச்சியடையாத, இன்னும் பழமையான கிராமம், ஹனுமந்து (தேஜா சஜ்ஜா) பயந்த சுபாவம் கொண்டவர், இவரை அக்கா ( வரலக்ஷ்மி ) தான் பார்த்துக்கொள்கிறார், திடீரென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட திறன்களைப் பெறுகிறான் ஹனுமந்து Read Also: Ayalaan Tamil Movie Review மைக்கேல் (வினய் ராய்) அவரது குழந்தைப் பருவத்தில் சூப்பர் ஹீரோ படங்கள் மற்றும் கார்ட்டூன்களின் தாக்கம், இவற்றால் தான் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறவேண்டும் என்று துடிக்கிறான்,…

Read More

மிஷன் சாப்டர் 1 தமிழ் திரைப்பட விமர்சனம்

மிஷன் சாப்டர் 1 கதை காஷ்மீரில் சில தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக கலந்திருப்பதாக தகவல் அறிந்த போலீஸ் இருவரை பிடிக்கின்றனர், அவர்கள் தற்போது மிஷன் தசரா என்ற ஒரு மிஷனுக்காக வேலை செய்துகொண்டிருக்கின்றனர். பிறகு தீவிரவாதிகள் போலீசை கொன்றுவிட்டு தப்பித்து விடுகின்றனர். Read Also: Ayalaan Tamil Movie Review கதையின் நாயகன் குணசேகரன் தன் மகளின் ஆபரேஷன்-காக 30 லட்சம் ரூபாயை திரட்டி ஹவாலா பணமாக மாற்றி 10 ரூபாய் நோட்டுடன் லண்டன் செல்கிறார். அங்கு…

Read More

அயலான் தமிழ் திரைப்பட விமர்சனம்

அயலான் கதை கதையின் ஆரம்பத்தில் சைபீரியாவில் பனிமலையிலிருந்து ஒரு ஸ்பார்க் கிடைக்கிறது, அதனை ஒரு தனியார் நிறுவனம் ஆராய்ச்சி செய்து, அதில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பூமிக்கு அடியில் ஓட்டை போட்டு ஒருவகை கேஸ் எடுக்கிறது, இதனால் பூமியே அழியும் நிலை ஏற்படுகிறது. இதனை அறிந்த ஏலியன்கள் அந்த ஸ்பார்க்கை எடுக்க ஒரு ஏலியனை மட்டும் பூமிக்கு அனுப்புகிறது. Read Also: Captain Miller Tamil Movie Review இயற்கையின் மீதும், விலங்குகளின் மீதும் அதிக அன்பு…

Read More

கேப்டன் மில்லர் தமிழ் திரைப்பட விமர்சனம்

கேப்டன் மில்லர் கதை கதையின் நாயகன் ஈசாவிற்கு, தன் கிராமத்தில் மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை பார்த்து கோபம் கொள்கிறான், பிறகு வெள்ளைக்காரனின் மிலிட்ரியில் சேர முடிவெடுக்கிறான். காரணம் இங்கு நம்மை செருப்பு கூட அணிய விட மாட்டுகிறார்கள். ஆனால் வெள்ளைக்காரன் தங்களுக்கு பூட்ஸ் கொடுத்து மரியாதைராக நடத்துகிறான், என்று மரியாதைக்காக வெள்ளைக்காரன் மிலிட்டிரியில் சேருகிறான் ஈசா. Read Also: Merry Christmas Movie Review மிலிட்டிரியில் சேர்ந்த பிறகு ஈசாவிற்கு மில்லர் என்ற பெயர் கொடுக்கப்படுகிறது, மற்றும்…

Read More

மெரி கிறிஸ்துமஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

மெரி கிறிஸ்துமஸ் கதை துபாயில் இருந்து 7 வருடங்கள் கழித்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக மும்பைக்கு வருகிறார், கதையின் நாயகன் ஆல்பர்ட். மும்பை வந்து பார்த்தால் அவரின் அம்மா ஏற்கனவே இறந்துபோன விஷயம் தெரியவருகிறது, அதன் பிறகு அவர் ஒரு பாருக்கு செல்கிறார். அங்கு அவர் கதையின் நாயகி மரியாவையும், அவரின் குழந்தைகளையும் பார்க்கிறார், மீண்டும் எதார்த்தமாக அன்றைக்கே 2 முறை மரியாவை சந்திக்கிறார் ஆல்பர்ட். ஆல்பர்ட், மரியாவுக்கு ஒரு உதவி செய்கிறார், அதனால் மரியா ஆல்பர்ட்டை தனது…

Read More

‘உழவன் ஃபவுன்டேஷனின் உழவர் விருதுகள் 2024’

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குநர் தம்பி ராமையா, நடிகர் பசுபதி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள். இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள்….

Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் திரைப்படத்திற்கு “சிஸ்டர்” என தலைப்பிடப்பட்டுள்ளது !!

Dwarka Productions பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர். கடந்த…

Read More

“கேம் என்றாலே பிரச்சினைதான்” ; இமெயில் பட நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பேச்சு

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த…

Read More