பைரி தமிழ் திரைப்பட விமர்சனம்

பைரி கதை நாகர்கோவில் பகுதிகளில் இருக்கும் இளைஞர்ளுக்கு புறா பந்தயம் விடும் பழக்கம் இருக்கிறது. அங்கு வசிக்கும் கதையின் நாயகன் ராஜலிங்கம் அந்த புறா பந்தயத்தை பார்த்து வளர்கிறான், அதனால் இவனுக்கு புறா பந்தயத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால் நாயகனின் அம்மாவிற்கு ராஜலிங்கம் புறா பந்தயம் விடுவது பிடிக்கவில்லை. அதற்கு காரணம் அந்த பகுதியில் இருக்கும் அனைவரின் வாழ்க்கையும் புறா பந்தயத்தில் பாழாய் போய் இருக்கும். Read Also: Ninaivellam Neeyada Tamil Movie…

Read More

நினைவெல்லாம் நீயடா தமிழ் திரைப்பட விமர்சனம்

நினைவெல்லாம் நீயடா கதை கதையின் நாயகன் கெளதம் தனது, பள்ளி பருவ காதலி மலர் விழியை நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். பள்ளி முடித்த பிறகு மலர்விழி வெளிநாடு சென்றிருப்பார், அவரை பற்றி எந்த விவரமும் தெரியாமல், அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார், அவரை எப்படி தொடர்பு கொள்வது என அறியாமல், இவரால் முடிந்தளவு தேடுகிறார், ஆனால் மலர்விழியை பற்றி எதுவும் தெரியவில்லை. Read Also: Ranam – Aram Thavarel Tamil Movie Review கௌதமிற்கு,…

Read More

ரணம் – அறம் தவறேல் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரணம் – அறம் தவறேல் கதை கதையின் நாயகன் சிவா, சிதைந்து போன முகத்தை, அதன் உண்மைத்தன்மையுடன் வரையக்கூடியவர். இவர் சில காவல் அதிகாரிகளுக்கு உதவியாகவும், அவர்களுக்கு கிரைம் சீனையும் எழுதுகொடுப்பவர், இவருக்கு 5 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விபத்தால் உடம்பில் சில பிரச்சனைகளும், அதே போல் 5 வருடங்களுக்கு முன் நடந்த சில விஷயங்களையும் மறந்து விடுகிறார். ஒருநாள் காவல் நிலையத்தின் முன் மர்மமான நபர் ஒருவர் ஒரு அட்டை பெட்டியை வைத்துவிட்டு செல்கிறார்,…

Read More

விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ் புதிய திரையரங்கு திறந்த தயாரிப்பாளர் தாய் சரவணன் !!

புதிய தொழில்நுட்பங்களுடன், அதி நவீன வசதிகளுடன் உருவாகியுள்ள விஷ்வா லக்‌ஷ்மி சினிமாஸ் திரையரங்கின் துவக்க விழா திரைப்பிரபலங்கள் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாண்டிராஜ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி ஆகியோர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. விஷ்வா லக்‌ஷ்மி திரையரங்கு, 350 இருக்கைகள் கொண்டது. 7.1 டால்பி அட்மாஸ் தொழில் நுட்பத்தில், அதி நவீன வசதிகள் கொண்டது. திருவாரூர் மாவட்ட சினிமா ரசிகர்களுக்குச் சிறப்பான திரை அனுபவம் தரும் வகையில் இந்த திரையரங்கு உருவாகியுள்ளது….

Read More

மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா

கிராமத்து பின்னணியில் திரைப்படம் எடுத்து புகழ் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கத்தில் வெளியான குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தின் மூலம் தனது மகனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளார். இயக்குநர் முத்தையாவின் படங்கள் கிராமத்து பின்னணியில் படமாக்கப்படும் நிலையில், இந்த படத்தின் கதை மதுரை மாவட்டத்தை சுற்றி நகர்வதை போன்று எழுதி…

Read More

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது.  இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி  வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் பெருமைமிக்க படைப்பான,  ரஸாக்கர் படத்தின் டிரெய்லரை உங்களுக்கு…

Read More

Madame Web Movie Review !!

Madame Web கதை ஆங்கிலம் தமிழ் மற்றும் ஹிந்தி திரைக்கதையின் அடிப்படை -MARVEL COMICS இல் இடம் பெற்ற ஒரு கதாபாத்திரம் இயக்கம் –அறிமுக (பெண்) இயக்குநர் – S. J Clarkson ஒளிப்பதிவு – Mauro Fiore இசை –Johan Soderqvist Sony Spiderman Universe (SSU) இல் -நான்காவது படமிது! ஒரு விபத்தினை தொடர்ந்து ஒரு சில அதிசய சக்திகளை பெற்ற ஒரு பெண்ணின் சாகச கதையிது ! Cassandra Webb (Dakota Johnson)…

Read More

‘தி கோட் லைஃப்’ உலகம் முழுவதும் 28 மார்ச், 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப் (The Goat Life)’ திரைப்படம் 28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்திய சினிமாவின் மூன்று உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தின் வித்தியாசமான போஸ்டர்களை வெளியிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த…

Read More

KRG ஸ்டுடியோஸ் தொலைநோக்கு இயக்குனர் அஞ்சலி மேனன் ஒன்றிணையும் முன்னோடி படைப்பு

தனித்துவமான கதைசொல்லும் உத்தியை கையாளும் இயக்குநர் அஞ்சலி மேனனின் முந்தைய படைப்புகளான ‘பெங்களூர் டேஸ்’, ‘மஞ்சாடிக்குரு’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘கூடே’ ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் வுமன்’ ஆகிய திரைப்படமும் அனைத்து தரப்பினராலும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. தனது படைப்புகளில் முத்திரை பதிக்கும் அஞ்சலி மேனன் இம்முறை KRG ஸ்டுடியோஸ் உடன் இனைகிறார், திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமான KRG முதல் முறையாக தமிழில் திரைப்பட தயாரிப்பில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், அஞ்சலி…

Read More

நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் – திரைத்துறையில் உதயமாகி இருக்கும் புது கதாநாயகி!

திரைப்படங்கள் மீது ஆழமான காதல் கொண்டு, திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் சினிமாவில் பயணிப்பது ஒரு நடிகையின் அழகையும் திறமையையும் இன்னும் மேம்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, இந்த இணையற்ற குணங்கள் மற்றும் நடிப்பால் நம்மை கவர்ந்த பல திறமையான நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில், இப்போது வரவிருக்கும் பலத் திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜிஜ்னா ராதாகிருஷ்ணனின் அறிமுகத்தை திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தியேட்டர் ஆர்டிஸ்ட்டான ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் ஆங்கிலம், இந்தி, மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ்…

Read More