ரசவாதி தமிழ் திரைப்பட விமர்சனம்

ரசவாதி கதை 2010 ல் பரசு என்கிற காவல் அதிகாரி அவரின் மனைவியை கொலை செய்துவிடுகிறார். இதனை அறிந்த மேல் அதிகாரி ஒருவர், பரசுவை சரணடையும் படி சொல்கிறார். இதனால் பரசு அந்த அதிகாரியை கொன்று அதனை தற்கொலையாக மாற்றிவிடுகிறார். கதையின் நாயகன் சதாசிவம் கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருக்கிறார், தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்கிறார். Read Also: Star Movie Review கொடைக்கானலில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு மேலாளராக வருகிறார்…

Read More

உயிர் தமிழுக்கு தமிழ் திரைப்பட விமர்சனம்

உயிர் தமிழுக்கு கதை கதையின் ஆரம்பத்தில் மு. மா. மு. க கட்சியின் தலைவரான பழக்கடை ராமச்சந்திரன் மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். இந்த செய்தி தமிழகத்தையே உலுக்குகிறது, பழக்கடை ராமச்சந்திரனின் இந்த படுகொலைக்கு காரணம் ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளரான பாண்டியன்தான் என்று வதந்தி பரவ ஆரம்பிக்கிறது. Read Also: Star Movie Review கதையின் நாயகன் பாண்டியன், மு. மா. மு. க கட்சியின் தலைவரான பழக்கடை ராமச்சந்திரனின் மகள் தமிழை காதலிப்பதற்காகவே அரசியலுக்கு வந்தவர்….

Read More

ஸ்டார் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஸ்டார் கதை கதையின் நாயகன் கலையரசன் சிறுவயதில், பள்ளி ஆண்டுவிழாவில் மாறுவேடப்போட்டியில் கலந்துகொள்கிறார், அதில் பாரதியார் வேஷம் போடுகிறார். அப்போது மீசை காணாமல் போகவே அவரின் அப்பா கலையரசனிடம், நீ நடிக்கும் நடிப்பில் பாரதியாருக்கு மீசை இருந்ததை அனைவரும் மறக்க வேண்டும் என்கிறார். அதே போல் அவனும் நடிக்கிறான், அப்பா சொன்னதுபோலவே நடக்கிறது, கலையரசனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது, வளர்ந்த பிறகு அதற்காக முயற்சி செய்கிறான். கலையரசன் சினிமாவிற்கு முயற்சி செய்வது அவரின்…

Read More

விமல், கருணாஸ் நடிப்பில்  “போகுமிடம் வெகு தூரமில்லை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”.  விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். நடிகர் விமல் மற்றும் கருணாஸ் கதாபாத்திரங்களின் பின்னணியில்  ஒரு காரும் இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட்…

Read More

’கண்ணப்பா’ படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்!

அக்‌ஷய் குமார், மோகன் பாபு, மோகன்லால், பிரம்மானந்தம் ஆகியோர் அடங்கிய ‘கண்ணப்பா’ நட்சத்திர குழுவில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரன் மூலம் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் இணைந்துள்ளார். ’கண்ணப்பா’ திரைப்படம் இந்திய காவியமாக மட்டும் இன்றி, காட்சி மொழியின் மூலம் மக்களுக்கு பிரமாண்டமான படைப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு, இந்த கதையை மிக ஆழமாகவும், பிரமாண்டமாகவும் வடிவமைப்பதற்காக 7 வருடங்களாக மிக நுணுக்கமாக பணியாற்றியுள்ளார். முகேஷ் குமார்…

Read More

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இனிதே துவங்கியது !!

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் பல புதிய திரைப்படங்களை இணைந்து தயாரிக்கவுள்ளனர். முன்னணி நட்சத்திர இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் முதல் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது…

Read More

சபரி தமிழ் திரைப்பட விமர்சனம்

சபரி கதை கதையின் நாயகி சஞ்சனாவும், கதையின் நாயகன் அரவிந்தும் காதல் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகி விடுகின்றனர். இவர்களுக்கு ரியா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது. சஞ்சனா, தன் கணவர் குழந்தை என இவர்களுடன் சந்தோசமாக இருக்கிறார். அரவிந்த் அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருக்கிறார், இதனை அறிந்த சஞ்சனா குழந்தையை கூட்டிக்கொண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள தோழியின் வீட்டிற்கு வருகிறார். Read Also: Akkaran Tamil Movie Review…

Read More

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு!

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் சாகர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் பாபின்,…

Read More

தாத்தா தமிழ் குறும்படம் விமர்சனம்

தாத்தா கதை தாத்தா ஜனகராஜ் தனது மனைவியுடன் தனியே வசித்து வருகிறார் .தனிக்குடித்தனம் செய்து வரும் அவரது மகன் தனது மகன் சரணைக் கொண்டு வந்து விட்டுச் செல்கிறார்.தாத்தா பாட்டி அரவணைப்பில் இருக்கும் பேரனுக்கு அந்த வீடு போரடிக்கவே பக்கத்து வீட்டிற்கு விளையாடச் செல்கிறான்.பக்கத்து வீட்டுச் சிறுவன் அஜய் ஒரு ரிமோட் காரை சரணிடம் காட்டுகிறான் .அது தனது பிறந்தநாளில் தனது தந்தையின் பரிசளிப்பு என்கிறான் .அதைப் பார்த்தது முதல் சரணுக்குள் ஏக்கம் பொங்க ஆரம்பிக்கிறது.முகம் வாடி…

Read More

அக்கரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

அக்கரன் கதை கதையின் ஆரம்பத்தில் வீர பாண்டி ஒரு அரசியல்வாதியையும், ஒரு பெரிய இடத்து பையனையும் கடத்தி அவர்களை சித்ரவதை செய்கிறார். வீரபாண்டி க்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர், மனைவி இல்லாததால் இவர் தன் இரண்டு மகள்களையும் செல்லமாக வளர்க்கிறார். Read Also: Aranmanai 4 Tamil Movie Review வீரபாண்டியின் இரண்டாவது மகளுக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, அதற்காக அவர் ஒரு நீட் கோச்சிங் சென்டருக்கு சென்று படித்து வருகிறார், ஒருநாள் படிக்க…

Read More