லாந்தர் தமிழ் திரைப்பட விமர்சனம்

Laandhar Tamil Movie Review லாந்தர் கதை

ஒரு சைக்கோ கொலைகாரன் Rain Coat போட்டுகொண்டு ரோட்டில் செல்பவர்களை ஒரு இரும்பு ராடால் அடித்துக்கொண்டிருக்கிறார். இதனை அறிந்த ACP அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்க வருகிறார்.

Read Also: Bayamariya Brammai Movie Review

யார் இந்த சைக்கோ கொலைகாரன் எதற்காக இப்படி செய்கிறான் என்பதும், இந்த சைக்கோ கொலைகாரனை ACP கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை ஷாஜி சலீம் இயக்கியுள்ளார்.

ரேட்டிங்: (2.5 / 5)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபயமறியா பிரம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஇந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்