கல்கி 2898 AD கதை
கதை மஹாபாரதத்தில் ஆரம்பிக்கிறது.கிருஷ்ணர் அஸ்வத்தாமா விற்கு ஒரு சாபம் கொடுக்கிறார். எதற்காக என்றால் கர்பமாக இருந்த உத்ராவை கொல்ல அஸ்வத்தாமா முயற்சி செய்ததனால், கிருஷ்ணர் கோபப்பட்டு அஸ்வத்தாமா விற்கு சாபம் கொடுக்கிறார். தான் கலியுகத்தில் மீண்டும் ஒரு அவதாரம் எடுப்பேன், அப்போது குழந்தையாக இருக்கும் எனக்கு நீதான் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்கிறார்.
பல நூற்றாண்டுகள் கழித்து சுமதி என்ற கற்பிணி, வில்லன் யாஸ்க்கின் இடமிருந்து தப்பித்து வந்திருப்பார். இதனை அறிந்த அஸ்வத்தாமா சுமதிக்கு பாதுகாப்பு கொடுக்கிறார். யாஸ்க்கின், சுமதியை பிடித்துவர அவரின் படையையும், கதையின் நாயகன் பைரவாவையும் அனுப்புகிறார். அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் நாக் அஷ்வின் மிகவும் வித்யாசமாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡திரைக்கதை
➡இடைவேளைக்காட்சி
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
ரேட்டிங்: (3.5 / 5)