பிக்பாஸ் புகழ் அமீர் நடிக்கும் புதிய படம்

P.G.முத்தையா அவர்களின் உதவியாளர் மற்றும் குறும்பட இயக்குனர் P.T. தினேஷ் இயக்கத்தில் SDICE FILM MAKERS தயாரிப்பில் உருவாகும் PRODUCTION NO : 1 படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது.

இன்றும் சில மக்கள் எற்று கோள்ள முடியாத வாழ்வியலை மைய கருவாக கொண்டு கதாநாயகனின் கதாபத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார், பிரியதர்ஷினி, மேலும் பல நடிகர்களும் நடிக்க உள்ளனர்.

ஒளிப்பதிவு – R.J.ரவீன்
கலை இயக்குனர் – இன்பபிரகாஷ்
படத்தொகுப்பு –
S .மணிகுமரன்
நடன இயக்குனர்- மானாட மயிலாட ஃபயாஸ்
இசையமைப்பாளர்- சாய் பாஸ்கர், அபுபக்கர்
தயாரிப்பு நிர்வாகி – J.பிரேம் ஆனந்த
தயாரிப்பு – முகமது சமீர்
மக்கள் தொடர்பு –
சதீஷ்குமார் (S2 மீடியா)

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஅந்தகன் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைபேச்சி படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா !!!