சட்டம் என் கையில் கதை
கதையின் நாயகன் சதிஷ் ஒரு அவசர வேலையாக ஏற்காட்டுக்கு காரில் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அவர் காரில் ஒரு பைக் மோதி விபத்துக்குள்ளாகிறது. அதில் அவர் இறந்துபோகிறார், இறந்தவரை யாரும் இல்லாத இடத்தில் போட்டுவிடலாம் என நினைத்து கார் டிக்கியில் போட்டு செல்கிறார். செல்லும் வழியில் Drunk driving கேசில் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார். பிறகு சதீஷை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்கிறார்கள்
Read Also: MeiyazhaganTamil Movie Review
நிவேதா என்ற ஆசிரியரை கொலை செய்து, அவரின் நகையை ஒருவன் திருடிச்செல்கிறான். இந்த கேசும் அதே காவல் நிலையத்திற்கு தான் வருகிறது. இந்த கேஸை போலீஸ் அதிகாரிகள் நாகராஜும், பாஷாவும் இணைந்து எப்படி கையாள்கிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சதிஷ் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சிறப்பான திருப்பங்கள்
படத்தில் கடுப்பானவை
➡படத்தினை வேகப்படுத்தாத திரைக்கதை
ரேட்டிங்: ( 2.75 / 5 )