ஒற்றைப் பனைமரம் கதை
2009 -ல் இலங்கையில் உள்ள இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த போர் முடிவுக்கு வருகிறது. அப்போது கஸ்தூரி என்ற பெண் விடுதலை சிறுத்தைகள் சார்பில் சண்டை போடுகிறார். அப்போது மற்ற அனைவரும் இறந்துபோக, கஸ்தூரி மட்டும் தப்பிக்கிறார்.
கஸ்தூரி புதிய வாழக்கையை தொடங்க நினைக்கிறார், ஆனால் அங்கு உள்ள மக்கள் கஸ்தூரியை புரிந்துகொள்ளாமலும், தங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற எண்ணத்தில் அதற்கு தடையாக இருக்கிறார்கள்.
கடைசியில் கஸ்தூரி இதையெல்லாம் சமாளித்து தான் வாழ நினைத்த வாழ்க்கையை வாழ்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் புதியவன் ராசய்யா இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡வசனங்கள்
➡இலங்கை தமிழர்களின் வலியை காட்டும் காட்சிகள்
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡படத்தை ஆவணப்படம் போல் உருவாக்கியது
Read Also : Aindham Vedham Tamil Movie Review