வணங்கான் கதை
கதையின் நாயகன் கோட்டி கன்னியாகுமரியில் தன் தங்கையுடன் வாழ்ந்துவருகிறார். இவருக்கு காதும் கேட்காது, வாயும் பேசமுடியாது. இவர் மிகவும் கோவக்காரர், இவருக்கு ஒரு விஷயம் தவறு என தோன்றினால் தவறு செய்தது யாராக இருந்தாலும் அடித்துவிடுவார்.
Read Also: Game Changer Tamil Movie Review
கோட்டியும் அவரின் தங்கையும் ஒரு ஆலய பாதிரியாரின் அடைக்கலத்தில் இருக்கிறார்கள். கோட்டி இப்படி அடாவடித்தனம் செய்வதால் அவரை மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தில் காவலாளி வேளைக்கு சேர்த்துவிடுகிறார். அங்கு இருக்கும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. நாயகன் கோட்டி அதனை எதிர்க்கிறார், அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் பாலா அவருக்கே உண்டான பாணியில் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அருண்விஜய் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡GV. பிரகாஷ் பாடல்கள்
➡சாம்.CS பின்னணி இசை
➡எதார்த்தமான சண்டைக்காட்சிகள்
➡பாலாவின் இயக்கம்
படத்தில் கடுப்பானவை
➡முகம் சுழிக்கவைக்கும் ஒருசில காட்சிகள்
ரேட்டிங்: ( 2.75 / 5 )