தண்டேல் கதை
கதையின் நாயகன் ராஜு மற்றும் கதையின் நாயகி சத்யா இருவரும் சிறுவயதிலிருந்தே காதலித்து வருகிறார்கள். ராஜுவின் குடும்ப தொழில் மீன் பிடிப்பது, இதனால் மீன் பிடிக்கும் வேலைக்காக குஜராத்திற்கு செல்கிறான்.
Read Also: Vidaamuyarchi Tamil Movie Review
ராஜு 9 மாதங்கள் மீன் பிடிக்கும் வேலையை செய்வான், மீதமுள்ள 3 மாதம் சொந்த ஊரில் சத்யாவுடன் இருப்பான். ஒருக்கட்டத்தில் ராஜு செய்யும் வேலை ஆபத்து என்று உணர்ந்த சத்யா, ராஜூவை வேலைக்கு போகாமல் தடுக்கிறார். அதையும் மீறி ராஜு வேலைக்கு செல்கிறார். இதனால் மனமுடைந்த சத்யா என்ன முடிவெடுத்தார் என்பதும், வேலைக்கு சென்ற ராஜு உயிரோடு திரும்பினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சந்து சிறப்பாக இயக்கியுள்ளார்.
தண்டேல் என்பதன் பொருள் தலைவன் ஆகும்.
படத்தில் சிறப்பானவை
➡நாக சைதன்யா & சாய் பல்லவியின் எதார்த்தமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡DSP – பாடல்கள் & பிண்ணனி இசை
➡ஒளிப்பதிவு
➡தமிழ் டப்பிங்
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்
ரேட்டிங்: ( 2.75 / 5 )