கூரன் கதை
கதையின் ஆரம்பத்தில், கொடைக்கானலில் உள்ள பார்த்தசாரதி என்கிற ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ஒரு குழு பேட்டி எடுக்கிறார்கள். அதில் நீதிபதியிடம் நீங்கள் பார்த்த வித்யாசமான வழக்கு எது என கேள்வி கேட்கிறார்கள். அதற்கு நீதிபதி தர்மராஜ் என்கிற வக்கீல் 10 வருடங்களாக எந்த ஒரு வழக்கையும் எடுக்காமல் இருந்தார், அதன் பிறகு அவர் எடுத்த வழக்கு தான் மிகவும் வித்யாசமாக இருந்தது என நீதிபதி சொல்கிறார்.
Read Also: Aghathiyaa Tamil Movie Review
ஜான்சி என்கிற நாய், அதன் குட்டியுடன் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, ரஞ்சித் என்கிற குடிகாரன் குடித்துவிட்டு வண்டிஓட்டும்போது ஜான்சியின், குட்டியின்மீது வண்டியை ஏற்றி கொலை செய்துவிட்டான். ஜான்சி இந்த கேஸை நியாயமாக ஜெயிக்க வேண்டும் என்பதர்க்காக நேர்மையான வக்கீல் தர்மராஜ் கொண்டுசெல்ல, ஜான்சிக்காக தர்மராஜ் அந்த வழக்கை எடுத்துக்கொண்டு எப்படி வாதாடினார், ஜான்சிக்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் நிதின் இயக்கியுள்ளார்.