டாக்ஸிக் (2026) – முன்னோட்டம்
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ‘கே.ஜி.எஃப்’ புகழ் யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ (Toxic – A Fairy Tale for Grown-Ups) திரைப்படத்தின் தமிழ் விமர்சனம் இதோ
டாக்ஸிக் கதை

1947-ஆம் ஆண்டு சுதந்திர இந்திய காலத்து கோவாவில் கதை தொடங்குகிறது. ஆதரவற்ற நிலையில் இருக்கும் தம்பி ராயா (யஷ்) மற்றும் அக்கா கங்கா (நயன்தாரா) இருவரும் கோவாவின் மிகப்பெரிய கேங்ஸ்டர் சால்வடோர் குழுவில் இணைகின்றனர். ராயாவின் அதிரடி ஆட்டத்தால் சட்டவிரோத தொழில்களில் அவனது கை ஓங்குகிறது. இதனிடையே, சர்க்கஸ் கலைஞரான நாடியா (கியாரா அத்வானி) மீது ராயாவுக்கு காதல் மலர்கிறது. அதிகாரப்போட்டி, துரோகம், காதல் மற்றும் இழப்புகளுக்கு மத்தியில் ராயா தனது குடும்பத்தையும் சாம்ராஜ்யத்தையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதையின் மீதிப் பகுதி.

பிரம்மாண்டமான ஆக்ஷன் மற்றும் யஷ்ஷின் மாஸ் நடிப்புக்காக ஒருமுறை பார்க்கலாம். ஆனால் ‘KGF’ போன்ற ஒரு எமோஷனல் மாஸ் டிராமாவை எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும்.
Read Also: Insidious: Out of the Further Movie Review
படத்தில் சிறப்பானவை
➡யஷ்ஷின் மாஸ் பெர்ஃபார்மன்ஸ்
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡தொழில்நுட்பத் தரம்
➡ரவி பஸ்ரூரின் பின்னணி இசை
➡சண்டைக்காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡வலுவில்லாத திரைக்கதை, அளவுக்கு அதிகமான வன்முறை
➡நீளமான முதல் பாதி, எமோஷனல் கனெக்ட் மிஸ்ஸிங்
ரேட்டிங்: ( 2.75 / 5 )





































