டாக்டர்.56 தமிழ் திரைப்பட விமர்சனம்

டாக்டர் 56 கதை

ஒரு மர்மமான நபர் தனது நாயையும் சேர்த்துக்கொண்டு சிலரை கொலை செய்கிறார். அப்படி கொல்லப்பட்டவர்களை அடுத்து கொல்லப்போகும் நபரின் வீட்டு முன்பு போட்டுவிடுவார். இந்த கேஸ் CBI துறைக்கு மாற்றப்பட்டு ப்ரியாமணியிடம் வருகிறது. அவரும் இந்த கேஸை விசாரிக்க ஆரம்பிக்கிறார். கதையின் நாயகன் அர்ஜுனுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது, அதனால் அவர் சில மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்கிறார். அப்படி இவர் யாரிடமெல்லாம் ஆலோசனை கேட்கிறாரோ அவர்கள்தான் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனை அறிந்த பிரியாமணி அர்ஜுனை விசாரிக்கிறார். அப்போது அர்ஜுன் தனக்கு ஒரு பிரச்னை இருப்பதாகவும், அதற்க்காக தனக்கு தெரித்த டாக்டர் ஒருவர் தான், சில டாக்டர்களை சந்திக்க சொன்னார் என்கிறார்.

இதனை அறிந்த ப்ரியாமணி அர்ஜுனுக்கு ஆலோசனை வழங்கிய டாக்டரை சந்திக்கிறார், அங்கு அவருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. அப்படி அங்கு ப்ரியாமணிக்கு கிடைத்த தகவல்கள் என்னென்ன என்பதும் அந்த மர்மமான நபர் யார் என்பதை ப்ரியாமணி கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் ராஜேஷ் அனந்தலீலா சற்று புதுவித கதைக்களத்தை கொடுத்துள்ளார்.

Read Also: Witness Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
ஒளிப்பதிவு
சிறப்பான கதாபாத்திர தேர்வு
பின்னனி இசை

படத்தில் கடுப்பானவை
தமிழ் டப்பிங்

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைகுருமூர்த்தி தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைமுதன்முறையாக இணையும் ஜீ வி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ்