அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர் தமிழ் திரைப்பட விமர்சனம்

அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர் கதை

அவதார் முதலாம் பாகத்தின் தொடர்ச்சியாக அவதார் 2 : தி வே ஆஃப் வாட்டர் கதைக்களம் தொடங்குகிறது, கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு 4 குழந்தைகள் 2 ஆண் குழந்தை 2 பெண் குழந்தை இப்படி இவர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில். வில்லன் மீண்டும் வருகிறான் அதுவும் அவதாராக, வில்லனால் தங்களது மக்கள் பாதிக்க பட கூடாது என்பதற்காக, அவர் அவரின் குடும்பத்தை கூட்டிக்கொண்டு காடுப்பகுதியிலிருந்து நீர் பகுதிக்கு செல்கிறான்.

அங்கு வாழும் இனத்திடம் உதவி கேட்டு தன் குடும்பத்துடன் தஞ்சம் அடைகிறான். வில்லன் இவர்களை தேடி இங்கேயும் வந்துவிடுகிறான். வில்லனை எதிர்த்து போராட இந்த இன மக்கள் இவர்களுக்கு உதவி செய்தார்களா ? இல்லையா ? என்பதும் கதாநாயகன் வில்லனை மீண்டும் வீழ்த்தினாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இயக்குனர் ஜேம்ஸ் கேமரான், நம்மை தனி உலகிற்கு அழைத்து செல்கிறார்.

படத்தில் சிறப்பானவை
சிறந்த 3D அனுபவம்
திரைக்கதை
அனைவரின் நடிப்பு
சிறப்பு சப்தங்கள் (SFX )
ஒளிப்பதிவு
தரமான இரண்டாம் பாதி
காட்சிகள்

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்

Rating: ( 4.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஆசியாவில் முதல் முயற்சி! “பிகினிங்” ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் !
அடுத்த கட்டுரைFall Tamil Web Series Review