ப்ராஜெக்ட் சி தமிழ் திரைப்பட விமர்சனம்

ப்ராஜெக்ட் சி கதை

கல்லூரி படிப்பை முடித்த கதையின் நாயகன் வேலை கிடைக்காமல் , கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்கிறார். கடைசியாக வாட்டர்கேன் போடும் கதையின் நாயகன் காதல் பிரச்சனையால் அந்த வேலையிலிருந்து வெளியேறுகிறார். அதன் பிறகு ஒரு பெரிய பணக்காரரின் வீட்டிற்கு , ஒரு பெரியவரை பார்த்துக்கொள்ளும் கேர் டேக்கராக வேலைக்கு சேர்கிறார். அங்கு சென்ற பிறகு ஒருசில விஷயங்கள் அவரின் வாழ்க்கையை மாற்றுகிறது , பிறகு இவரின் வாழ்க்கை எந்தெந்த கோணத்தில் செல்கிறது என்பதே படத்தின் மீதி கதை…

இது ஒரு “டிரையோலாஜிக்கல் சோபோமோர் க்ரைம் த்ரில்லரின்” 2வது பகுதி ஆகும். முதல் பகுதி அடுத்துதான் வரப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை இயக்குனர் வினோ மிகவும் வித்தியாசமாக இயக்கியுள்ளார்.

Read Also: Connect Movie Review

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து அனைவரின் நடிப்பு
படத்தொகுப்பு
பின்னனி இசை

படத்தில் கடுப்பானவை
ஒளிப்பதிவு
கணிக்கும்படியான சில கதாபாத்திரங்கள்

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைFavourite Debut Actor 2022 (Male)
அடுத்த கட்டுரைபிரைம் வீடியோ தனது ‘மைத்ரி: ஃபீமேல் ஃபர்ஸ்ட் கலெக்டிவ்’’இன் புதிய அமர்வை வெளியிடுகிறது