ஓ மை கோஸ்ட் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஓ மை கோஸ்ட் கதை

கதையின் நாயகன் சதிஷ் ஒரு கதை ஆசிரியராக இருக்கிறார், இவருக்கு 18+ கதைகளை இயக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார். தர்ஷா குப்தா சதீஷின் காதலியாக இருக்கிறார். அவருக்கு அடிக்கடி அமானுஷிய கனவுகள் வருகின்றன.

சன்னி லியோன் போன ஜென்மத்தில் ஒரு இளவரசியாக இருக்கிறார், அவர்தான் பேயாக மாறி தர்ஷா குப்தாவை தாக்குகிறார் என்பது தெரியவருகிறது, பிறகு சதிஷ் சன்னி லியோன் ஊருக்கு சென்று அவரை பற்றி தெரிந்துகொண்டு பேயை அடக்கினாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
சன்னி லியோனின் நடிப்பு
சதிஷ் மற்றும் தர்ஷா குப்தாவின் நடிப்பு
தரனின் பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை
சுவாரஸ்யமற்ற கதைக்களம்
சிரிப்பு வராத சில காமெடிகள்

Rating: ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைடியர் டெத் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைWhich is your favourite movies of other language