பத்து தல படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்

🔥- நடிகர் சிம்பு💥 மாநாடு , வெந்து தணிந்தது காடு , படங்களின் வெற்றியை தொடர்ந்து மாறுபட்ட கதைக்களத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார் மற்றும் சிம்புவின் சில சண்டைக்காட்சிகள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது

🔥- இசைப்புயல் AR.ரகுமான் 💥 அவர்களின் உலகத்தரத்திலான பாடல்கள் & பின்னணி இசை மற்றும் STR & ARR அவர்களின் Combo,

🔥- இயக்குனர் ஒபிலி N கிருஷ்ணா 💥 அவர்களின் முந்தைய படங்கள் அனைத்தும் மாறுபட்ட கதைக்களம் மற்றும் அனைத்தும் வெற்றிப்படங்கள், ஆதலால் அந்த வெற்றிப்படங்களின் வரிசையில் அடுத்ததாக பத்து தல இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை,

🔥-மற்ற நடிகர்கள் 💥 கெளதம் கார்த்திக் , ப்ரியா பவானி ஷங்கர், டீஜே , ரெடின் கிங்ஸ்லி , என அணைத்து முன்னணி நடிகர்களின் நடிப்பு மற்றும் கெளதம் மேனன் சிம்புவை இயக்கியுள்ளார் ஆனால் தற்போது அவருடன் நடிக்கிறார் அதனால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது,

🔥- தொழில்நுட்பம் 💥 ஃபரூக் அவர்களின் ஒளிப்பதிவு & பிரவீன் KL அவர்களின் படத்தொகுப்பு & சக்தி சரவணன் அவர்களின் சண்டை இயக்கம் என இவர்களின் பங்களிப்பு படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது.

இவைகள் தான் நாம் பத்து தல படத்தை பார்ப்பதற்கான காரணங்களாகும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபத்து தல தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைசோழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் பொற்காலம் இன்னும் பல வெற்றி மேடைகள் மணிரத்னத்திற்கு காத்துக்கொண்டு உள்ளது – உலக நாயகன் கமலஹாசன்