ஆதிபுருஷ் கதை
ராகவ் மனைவியான ஜானகியை பத்துதலை கொண்ட அரக்கனான லங்கேஷ் கடத்திக்கொண்டு அவரின் இடத்திற்கு போய்விடுகிறார், தனது மனைவியை காப்பாற்ற அனுமன் மற்றும் பலரின் உதவிகளை கொண்டு ராகவ், லங்கேஷ் இடத்திற்கு சென்று அவரை வீழ்த்தி தனது மனைவி ஜானகியை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…
Read Also: Erumbu Movie Review
இந்த கதையினை இயக்குனர் ஓம் ராவுத் வால்மீகியின் ராமாயணத்தை தழுவி , சற்று கமர்ஷியலாக எடுத்துள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
தமிழ் வசனங்கள்
சிறந்த 3D தொழில்நுட்பம்
படத்தில் கடுப்பானவை
படத்தின் நீளம்
மிகவும் கமர்ஷியல்
Rating : ( 3/5 )
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.