ரூட் நம்பர். 17 தமிழ் திரைப்பட விமர்சனம்

ரூட் நம்பர். 17 கதை

காதல் ஜோடிகளான அஞ்சனா மற்றும் கார்த்திக் இருவரும் தனிமையில் சந்தோசமாக இருப்பதற்காக சத்யமங்களம் காட்டுப்பகுதிக்குள் செல்கின்றனர். இவர்கள் செல்லும் போது யாரும் இவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக தங்களது போனை வீட்டிலேயே வைத்துவிட்டு செல்கின்றனர். ஆனால் அஞ்சனா கிளம்பும்முன் தனது தோழிக்கு மட்டும் சொல்லிவிட்டு செல்கிறார். இவர்கள் காட்டுக்குள் சென்றதும் சந்தோசமாக இருக்கின்றனர்.

Read Also: Nandhi Varman Tamil Movie Review

பார்ப்பதற்கு சைக்கோ போல் இருக்கும் மர்மமான நபர் ஒருவர், இவர்கள் இருவரையும் கடத்தி கொண்டுபோய் அவனது இடத்தில் வைக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது, அந்த சைக்கோ இவனை பிடித்துவிடுகிறான். பிறகு இரண்டு நாட்கள் ஆகிறது. அப்போது அஞ்சனாவின் தோழி இரண்டுநாட்கள் ஆனதால் போலீசிடம் புகார் கொடுக்கிறார், பிறகு போலீஸ் அவர்களை தேடி செல்கிறது. கடைசியில் அஞ்சனா, கார்த்திக் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா? என்பதும் அந்த சைக்கோ யார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் அபிலாஷ் தேவன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡சுவாரசியமற்ற திரைக்கதை

Rating: ( 2.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைகலைஞர் மணியம் & மணியம் செல்வனின் கலைக் கண்காட்சி
அடுத்த கட்டுரைகும்பாரி தமிழ் திரைப்பட விமர்சனம்