மிஷன் சாப்டர் 1 தமிழ் திரைப்பட விமர்சனம்

மிஷன் சாப்டர் 1 கதை

காஷ்மீரில் சில தீவிரவாதிகள் மக்களோடு மக்களாக கலந்திருப்பதாக தகவல் அறிந்த போலீஸ் இருவரை பிடிக்கின்றனர், அவர்கள் தற்போது மிஷன் தசரா என்ற ஒரு மிஷனுக்காக வேலை செய்துகொண்டிருக்கின்றனர். பிறகு தீவிரவாதிகள் போலீசை கொன்றுவிட்டு தப்பித்து விடுகின்றனர்.

Read Also: Ayalaan Tamil Movie Review

கதையின் நாயகன் குணசேகரன் தன் மகளின் ஆபரேஷன்-காக 30 லட்சம் ரூபாயை திரட்டி ஹவாலா பணமாக மாற்றி 10 ரூபாய் நோட்டுடன் லண்டன் செல்கிறார். அங்கு ஆபரேஷனை உறுதி செய்து பணம் எடுக்க செல்லும் போது சிலருடன் ஏற்பட்ட தகராறில் ஜெயிலுக்கு செல்கிறார், அங்கு எதிர்பாராத பிரச்சனை உண்டாகிறது. கடைசியில் குணசேகரன் பிரச்னைகளை முடித்து தன் மகளின் ஆபரேஷனை முடித்தாரா? இல்லையா? என்பதும், தீவிரவாதிகள் மிஷன் தசரா முடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை எழுத்தாளர் மஹாதேவ் எழுத, இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡திரைக்கதை
➡அருண்விஜய்யின் அட்டகாசமான நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡சண்டைக்காட்சிகள்
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡பெரிதாக ஒன்றும் இல்லை

Rating: ( 3.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஅயலான் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஹனுமான் தமிழ் திரைப்பட விமர்சனம்