ஏஜெண்ட் கண்ணாயிரம் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஏஜெண்ட் கண்ணாயிரம்

கதையின் நாயகன் சந்தானம் வெளியூரில் இருக்கும் சமயத்தில் அவரது அம்மா இறந்துவிடுகிறார், இவருக்கு தெரியாமலேயே அவரின் இறுதி சடங்கு செய்துவிடுகினறனர் , பிறகு தான் சந்தானத்திற்கு இந்த விஷயம் தெரிகிறது . இரயில்வே அருகில் சில அனாதை பிணங்கள் கேட்பாறற்று இருக்கிறது, அந்த பிணங்களின் பின்னனியில் பல மர்மங்கள் இருப்பது தெரியவருகிறது . அது மட்டுமல்லாமல் சந்தானத்தின் அம்மாவுக்கும் இதே போல் தான் நடந்தது என்பது தெரியவருகிறது. அடுத்து பிணங்களின் கை ரேகைகளை வைத்து என்னென்ன செய்கிறார்கள் என்பதை சந்தானம் கண்டு பிடித்தாரா? இல்லையா ?. என்பதுதான் படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் மனோஜ் பீதா இயக்கியுள்ளார்

படத்தில் சிறப்பானவை
சந்தானத்தின் சிறப்பான நடிப்பு
அனைவரின் நடிப்பு
யுவனின் இசை

படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் கதைக்களம்
சுவாரசியமற்ற திரைக்கதை

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைகாரி தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஅம்ரித் ராம்நாத்தின் மனசே ஆல்பம் பாடல்