பேபி & பேபி கதை
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட சிவா, தன் மனைவியுடன் வெளிநாட்டில் வசிக்கிறார். சிவாவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது, சிவாவின் அப்பா குழந்தையை பார்க்கவேண்டும் என ஆசை பட குழந்தையை கூட்டிக்கொண்டு கோயம்புத்தூர் வருகிறார்.
Read Also: Fire Tamil Movie Review
தன் அப்பாவின் தொல்லையை தாங்கமுடியால் துபாய்க்கு சென்ற குணா, அங்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துகொள்கிறார். குணாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது, இவரின் அப்பாவும் குழந்தையை பார்க்க ஆசை பட, குணா குழந்தையுடன் மதுரை வருகிறார். இதில் இவர்கள் இருவருடையை குழந்தையும் மாறுகிறது இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் பிரதாப் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡பாடல்கள் & பின்னணி இசை
➡ஒருசில நகைச்சுவை காட்சிகள்
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை
ரேட்டிங்: ( 2.75 / 5 )