பிக்பாஸ் 5வது சீசன் கடந்த சில வாரங்களாகவே சோகம் கோலப்பம் சண்டை இப்படி தான் உள்ளது. அதில் கலந்துகொண்ட பலரது வாழ்க்கை பயணம் மிகவும் கடினமானதாக உள்ளது.
சிலரது கதை கேட்டு மக்கள் இப்போதும் வருத்தப்படுகிறார்கள்.
இன்று காலை ஒரு புதிய திருப்பம் தாமரை செல்வி தனது மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் கஷ்டத்தை பற்றி கூற மற்றவர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.