கேப்டன் மில்லர் கதை
கதையின் நாயகன் ஈசாவிற்கு, தன் கிராமத்தில் மக்களுக்கு நடக்கும் அநியாயங்களை பார்த்து கோபம் கொள்கிறான், பிறகு வெள்ளைக்காரனின் மிலிட்ரியில் சேர முடிவெடுக்கிறான். காரணம் இங்கு நம்மை செருப்பு கூட அணிய விட மாட்டுகிறார்கள். ஆனால் வெள்ளைக்காரன் தங்களுக்கு பூட்ஸ் கொடுத்து மரியாதைராக நடத்துகிறான், என்று மரியாதைக்காக வெள்ளைக்காரன் மிலிட்டிரியில் சேருகிறான் ஈசா.
Read Also: Merry Christmas Movie Review
மிலிட்டிரியில் சேர்ந்த பிறகு ஈசாவிற்கு மில்லர் என்ற பெயர் கொடுக்கப்படுகிறது, மற்றும் மிலிட்டரி பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது, அதன் பிறகு சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி மில்லர், எப்படி கேப்டன் மில்லராக மாறினார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் அருண்மாதேஸ்வரன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡கேப்டன் மில்லராகவே வாழ்ந்த தனுஷ்
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡சண்டை காட்சிகள்
➡பின்னணி இசை
➡ஒருசில வசனங்கள்
படத்தில் கடுப்பானவை
➡பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை
Rating: ( 3.5/5 )


























