சஞ்ஜீவன் தமிழ் திரைப்பட விமர்சனம்
சஞ்ஜீவன் கதை
5 நண்பர்கள் வாழ்க்கைக்குள் 4 மாதங்களாக நடக்கும் நிகழ்வே இந்த சஞ்ஜீவன்...
கதையின் நாயகன் வினோத் ஒரு போட்டியில் அவரின் நண்பருடன் ஸ்னூக்கர் விளையாட்டை விளையாடி அதில் ஜெயிக்கிறார் , அடுத்து இவர் அடுத்தகட்ட விளையாட்டிற்கு தேர்வாகிறார், கடைசியில் இவர் இந்த விளையாட்டில்...
தேவி பிரசாத் இசையில் “ஓ பெண்ணே” பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்!!!
T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே" பாடல் வெளியீட்டு விழா இன்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின்...
#NC 22 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடக்கம்!
இயக்குநர் வெங்கட்பிரபு- நடிகர் நாகசைதன்யா இருவரும் புதிய படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
’NC22’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் நடிகர் நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல். அதேபோல, இயக்குநர்...
பொன்னியின் செல்வன் திரைப்பட குழுவின் முழு நேர்காணல், இப்போது காணுங்கள் – Ponniyin Selvan Team Full Interview...
பொன்னியின் செல்வன் நடிகர்கள் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கலந்துகொண்ட ஒரு நேர்காணல்! இப்போதே காணுங்கள்!
Ponniyin Selvan Team Full Interview. PS 1 Tamil Movie Press Meet on ThamizhPadam featuring Karthi, Trisha, Jayam Ravi, Parthiban, and director...
பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கிய நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா அர்ஜுன்.
நடிகர் அர்ஜுன் அவர்களின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் நாம் உண்ணும் பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார்.
உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்ற பெருமை அஞ்சனா அர்ஜுன் அவருக்கே சாரும்.
அந்த ஹேன்ட் பேக்குகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற...
பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS
தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் CS. விக்ரம்...
சுந்தரபாண்டியன் படத்திற்காக சிறந்த கதாசரியருக்கான விருது பெற்ற இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன்
இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசியதாவது :
சுந்தர பாண்டியன் படத்திற்கு மாநில விருது கிடைத்திருக்கிறது. சிறந்த படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காலதாமதமானலும் விருது பெற்றத்தில் மகிழ்ச்சியே.
சுந்தர பாண்டியன் படத்திற்கு கதை எழுதும் போது விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. படம்...
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், நடிகை மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது.
திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி...
டைரி தமிழ் திரைப்பட விமர்சனம்
டைரியின் கதை
ஊட்டியிலிருந்து கோயபுத்தூர் வரும் வழியில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவில் இரவு நேரத்தில் விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன , போலீஸ் ட்ரைனிங் முடித்த கதையின் நாயகன் வரதா, (அருள்நிதி ) மற்றும் அவருடன் ட்ரைனிங் முடித்த அனைவர்களுக்கும் ஆளுக்கொரு...
திரையுலகில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ஸ்ருதிஹாசன்
நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில் நடித்து பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
கமல்ஹாசன் - சரிகா தம்பதிகளுக்கு மூத்த வாரிசாக பிறந்தவர்...