‘சந்திரமுகி 2’ படத்திற்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்திற்கு, இரண்டு மாதம் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான 'ஆஸ்கார் நாயகன்' எம். எம்....
சத்திய சோதனை தமிழ் திரைப்பட விமர்சனம்
சத்திய சோதனை கதை
கதையின் ஆரம்பத்தில் 4 மர்மமான நபர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு பணக்காரரை முன் விரோதம் காரணமாக கொன்றுவிடுகின்றனர். அப்போது இறந்தவரின் உடம்பில் தங்க நகைகள் இருக்கிறது. மறுநாள் காலையில் கதையின் நாயகன் பிரேம்ஜி தன் காதலியை பார்க்க சென்றுகொண்டிருக்கிறார். அப்போது அங்கு...
கொலை தமிழ் திரைப்பட விமர்சனம்
கொலை கதை
கதையின் நாயகி லைலா ஒரு மாடலாக இருக்கிறார். பாம்பே- வில் இருந்து சென்னைக்கு 2 மாதத்திற்கு முன்பு வந்திருக்கும் லைலா பூட்டியிருக்கும் தனது வீட்டில் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அப்போது இந்த கேஸ் காவல் அதிகாரியான சந்தியாவிடம்...
இயக்குநர் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார் – இயக்குனர் ஆர்.கே.செல்வமணி புகழாரம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம்(TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக நேற்று மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள திரு.ஆர்.கே.செல்வமணி, திரு.ஆர்.வி.உதயகுமார் மற்றும் இயக்குனர்கள் திரு. லிங்குசாமி, திரு....
சூப்பர்ஸ்டாரின் ஆசியுடன் ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமாகும் ஸ்டன் சிவாவின் மகன் கெவின் குமார்
தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களில் ஒருவர் ஸ்டன் சிவா. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் ஸ்டண்ட் துறையில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வரும் ஸ்டன் சிவா இன்று தென்னிந்திய திரையுலகில் உள்ள பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் சண்டை காட்சிகளை...
தயாரிப்பாளர் ஐபி கார்த்திகேயனின் மூத்த மகள் டாக்டர் கருணா கார்த்திகேயனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் குவிந்தனர்
தமிழ்த் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு. ஐபி. கார்த்திகேயன் தனது மூத்த மகள் டாக்டர் கருணா கார்த்திகேயனின் (M.B.B.S) திருமண விழா மற்றும் வரவேற்பு விழாவை சிறப்பாக நடத்தியுள்ளார். திருமண வரவேற்பு மற்றும் திருமண விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள்...
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 'போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை' எனும் பெயரில் காவல்துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் போதை பொருளுக்கு எதிரான 'எனக்கு...
ரெஜினா படத்தை தயாரித்து இசை அமைத்துள்ளார், சதிஷ் நாயர்
யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’.
நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை மலையாள இயக்குநர் டொமின் டி’சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.
இந்தப்படம் வரும்...
இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் ; நேரில் சந்தித்து ஆசி பெற்ற சாமானியன் படக்குழு
தொடர்ந்து வெள்ளி விழா படங்களை கொடுத்த பெருமைக்குரியவர் மக்கள் நாயகன் ராமராஜன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தை தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...
ஆண்டனி தாசனின் பாட்காஸ்ட் தொடர்
சென்னையைத் தளமாகக் கொண்ட இசை லேபிள் ஆன பா மியூசிக், தன்னார்வம் கொண்ட இசைக்கலைஞர்களுக்கு ஆதரவளித்து வருகிறது. பா மியூசிக்கும் கேன்வாஸ் ஸ்பேஸும் இணைந்து ஆண்டனி தாசனின் பாடலை, பாட்காஸ்ட்டின் முதல் எபிசோட் ஆக வெளியிடுகிறார்கள்.
பாட்காஸ்டின் தொடக்க எபிசோடில் ஆண்டனி தாசன் இயற்றிப்...