பிளாக் தமிழ் திரைப்பட விமர்சனம்
பிளாக் கதை
கதையின் நாயகன் வசந்த் மற்றும் கதையின் நாயகி ஆரண்யா இருவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருக்கிறது. ஒருநாள் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் வசந்த் ஒருவனை போட்டு அடிக்கிறார். ஆரண்யா அதனை பார்த்து பயப்படுகிறார்,...
வேட்டையன் தமிழ் திரைப்பட விமர்சனம்
வேட்டையன் கதை
கதையின் நாயகன் SP அதியன், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கிறார். இதனால் அவரை காவல்துறையில் வேட்டையன் என அழைக்கிறார்கள். நாயகன் அதியனுக்கு கன்னியாகுமரியிலிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் ஆசிரியை சரண்யா தான் பணியாற்றும் அரசாங்க பள்ளியில், போதை பொருட்கள் அதிகம்...
ல்தகா சைஆ தமிழ் திரைப்பட விமர்சனம்
ல்தகா சைஆ கதை
தம்பதியினரான நாயகன் சதா , நாயகி மோனிகா வசதியான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். நாயகன் சதா கனவில் நடக்கும் சம்பவங்கள் அப்படியே நிஜத்திலும் நடக்க தொடங்குகிறது. இதனால், நாயகன் மனரீதியாக பாதிப்படைகிறார், அவரைப் பார்த்து மோனிகா அச்சம் கொள்கிறார்.
Read...
செல்ல குட்டி தமிழ் திரைப்பட விமர்சனம்
செல்ல குட்டி கதை
கடலூரில் சிவா, சூர்யா, செந்தாமரை மூவரும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். சிவாவிற்கு செந்தாமரை மேல் ஒரு ஆசை இருக்கிறது. பிறகு அது காதலாக மாறுகிறது. சிவா நன்றாக படிக்கும் மாணவன் என்பதனால் செந்தாமரை சிவாவிடம் பேசுகிறார் இதனை சிவா காதல்...
ஆரகன் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஆரகன் கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு அரசன், முனிவரிடம் சீடனாக சேருகிறான். ஒருநாள் முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருக்கும்போது. ஒரு பாம்பு அவரை கடிக்க வருகிறது. அதனை பார்த்த சீடன் முனிவரை காப்பாற்ற அந்த பாம்பை பிடிக்கும்போது பாம்பு கடித்துவிடுகிறது. பிறகு தியானத்திலிருந்து எழுந்த...
நீல நிறச் சூரியன் தமிழ் திரைப்பட விமர்சனம்
நீல நிறச் சூரியன் கதை
கதையின் நாயகன் அரவிந்த் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். அவருக்கு பெண் தன்மை அதிகமாக இருப்பதால், ஒரு மருத்துவரிடம் 9 மாதங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார். அப்போது அவருடன் பள்ளியில் வேலை செய்யும் ஹரிதா என்பவர் அரவிந்துக்கு...
ஹிட்லர் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஹிட்லர் கதை
கதையின் ஆரம்பத்தில் தேனியில் உள்ள மலைக்கிராமத்தில் வேலைக்கு சென்ற பெண்கள் வீடு திரும்பும்போது ஆற்றில் அடித்துச்செல்கிறார்கள், அனைவரும் இறந்துபோகிறார்கள். சென்னையில் அடுத்து நடக்கும் தேர்தலில் யார் முதல்வர் ஆக போவது என்ற போட்டி நிலவுகிறது. அதில் ராஜவேலு என்கிற துணை முதலமைச்சர்...
தில் ராஜா தமிழ் திரைப்பட விமர்சனம்
தில் ராஜா கதை
கதையின் நாயகன் ரஜினி, மற்றும் கதையின் நாயகி ராதிகா இருவரும். தன் மகளின் பிறந்தநாளுக்காக ஷாப்பிங் செய்துவிட்டு வீடு திரும்பும்போது அமைச்சர் ஈஸ்வரபாண்டியனின் மகன் நாயகியிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். அதனை ரஜினி தடுக்கும்போது அமைச்சர் மகன் இறந்துபோகிறார். பின்...
தேவரா: பகுதி 1 தமிழ் திரைப்பட விமர்சனம்
தேவரா கதை
1996 ல் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒருவரை தேடி வரும்போது கடலுக்கடியில் சிலர் இறந்து கிடப்பதை பார்க்கிறார். அப்போது அங்கிருந்த சிங்கப்பாவிடம் அதனை பற்றி கேட்க, சிங்கப்பா தேவராவை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். கடலில் கப்பலில் வரும் சில சட்டவிரோத பொருட்களை...
டோபமைன் @2.22 தமிழ் திரைப்பட விமர்சனம்
டோபமைன் 2.22 கதை
கதையின் ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஒரு குறிப்பிட்ட அபார்ட்மெண்டில் மதியம் 2.22 க்கு ஒரு கொலை நடக்க போவதாக சொல்கிறார்கள். அந்த பார்ட்மென்டில் மகேஷ் & மகேஷ் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் இருக்கிறார்கள். தங்கம் என ஒரு பெண் இருக்கிறார், மதுசூதனன்...




































