‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு தேதி
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிற படம்தான் பிகில். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமாக தீபாவளிக்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த வகையில் தற்போது இந்த படத்தின்...
வெளிநாட்டில் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 1996 யில் வெளிவந்து வெற்றி படமாக அமைந்ததுதான் இந்தியன். இந்த படத்தின் வசூலை இந்த காலகட்டத்தில் ஒப்பிட்டால் கோடி கணக்கில் வசூலித்த படத்தின் வரிசையில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும் என்றே சொல்ல வேண்டும். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்...
பிரபல பாடலாசிரியர் காலமானார்
எழில் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் மேகமாய் வந்தப் போகிறேன் என்ற பாடல் மூலம் அறிமுகமான பிரபல பாடலாசிரியர் முத்து விஜயன் இன்று உடல்நல குறைவால் காலமானார். 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தை தொடர்ந்து பிரபு...
இந்த வாரம் இவரா வெளியேற போகிறார்?
தனியார் தொலைக்காட்சி மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை விட இந்த மூன்றாவது சீசனுயில் பெரிதாக சொல்வதற்கு கடுமையான போட்டிகள் இல்லை என்றாலும்...
பப்ஜியில் இணைந்த மூன்று நடிகைகள்
'தாதா 87' படத்தை இயக்கிருந்த விஜய் ஸ்ரீ ஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடித்து வருகின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் மட்டுமில்லாமல் நடிகர் விக்ரமின்...
விஷ்ணு விஷாலின் ‘எஃப் ஐ ஆர்’
சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ஆனந்த் ஜாய் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் என இத்தனை பேர் நடிக்க இருக்கின்ற படம்தான் எஃப் ஐ...
‘பொன்னியின் செல்வன்’ டிசம்பரில் ஆரம்பம்
செக்க செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அடுத்ததாக நாம் அனைவரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்ற படம்தான் பொன்னியின் செல்வன். இந்த படத்திற்கான அதிகார பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும் படத்துக்கான செய்திகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்து...
கமல் மீது மதுமிதா புகார்
பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகின்றார்கள். இதுவரை பல விதமான பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்துள்ளது. முக்கியமாக இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், அபிராமி, சாக்சி அகர்வால், சரவணன், ரேஷ்மா, கஸ்தூரி, மதுமிதா, வனிதா விஜயகுமார்...
விக்ரம் பிரபு மகனுக்கு விராட் வாழ்த்து
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரிசையில் நடிகர் விக்ரம் பிரபு இருக்கின்றார். இவரின் நடிப்பில் நாம் கடைசியாக பார்த்த துப்பாக்கி முனை படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது. அதை தொடர்ந்து அசுரகுரு படத்திலும், மணிரத்தினத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ்...
மீண்டும் சிக்கலில் தனுஷ் படம்
கோலிவுட் சினிமாவில் கதைக்கு ஏற்றாற்போல் தன்னை உருவாக்கப்படுத்திக்கொள்ளும் நடிகர்களில் தனுஷ் அவர்களும் இருக்கின்றார் என்றே சொல்லவேண்டும். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள நடிகர் தனுஷ் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது உங்களுக்கே தெரிந்த ஒன்றே. அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னைக்கு...







































