மீண்டும் குண்டாக காட்சியளித்த நடிகை
தமிழ், தெலுங்கு மொழிகளில் ரசிகர்களின் உள்ளதை கவர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர்தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். இதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி, ஆர்யா,...
Aditya Varma Release Date Revealed!
நடிகர் ⭐விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் 'ஆதித்ய வர்மா' என்ற தலைப்பில், கிரிசய்யா என்பவரின் இயக்கத்தில் 📽திரைப்படம் ஒன்று உருவாகி வந்தது. தற்போது இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் நிறைவடைந்து 🎞திரைக்கு வர தயாராகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் நவம்பர்...
காப்பான் ரிலீஸியில் சிக்கல்!!
தளபதி விஜய் நடித்த "கத்தி" படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் நுழைந்தவர்கள் லைக்கா நிறுவனம். இந்த படத்திற்கு பிறகு சில படங்களை இணை தயாரிப்பில் தயாரித்தும், இன்னும் சில படங்களை தனியாகவும் தரியாரித்துள்ளனர். இந்த நிலையில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்...
Thalapathy 64 Latest Update
The promising young talent, Lokesh Kanagaraj, director of Maanagaram and Kaithi will direct #Thalapathy64. Another exciting news is the return of tremendous combination of Thalapathy Vijay and Rockstar Anirudh;to repeat the...
Saaho Sets A Huge Record
Young Rebel star Prabhas has become the darling of India, with the ongoing Saaho promotions across the country. The Sujeeth directorial slated to August 30th release is breaking or creating records, even...
மீண்டும் இணைத்த பிரபல ஜோடி
2018 ஆண்டு வெளிவந்த படங்களில் வெற்றி படமாக அமைந்ததுதான் ராட்சன். விஷ்ணு விஷால், அமலா பால், முனிஷ் காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். குறிப்பாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிந்தது. இந்த படத்தினுடைய...
KENNEDY CLUB MOVIE REVIEW
தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்துள்ளது. அந்த வகையில் கபடியை மையமாக வைத்து கில்லி, வெண்ணிலா கபடி குழ, வெண்ணிலா கபடி குழு 2 என்று ஒரு சில படங்கள் வந்துள்ளது. அப்படி முழுக்க முழுக்க பெண்களின் கபடியை வைத்து...
Thalapathy Vijay 63 First Look & Second Look – BIGIL
தளபதி விஜயின் பிறந்தநாள் சிறப்பாக 'பிகில்' ங்கிற பெயரோட First Look ரிலீஸ் பண்ணியிருந்தாங்க. அதுல ரெண்டு விஜய் இருந்தாங்க அதோட midnight 12 மணிக்கு Second Look ரிலீஸ் பண்ணிருந்தாங்க. இதுதான் தளபதி ரசிகர்களுக்கு கிடைத்த பிறந்தநாள் சிறப்பாக சொல்லாம்....
சொத்துகளை இழந்த கேப்டன் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் இன்று வரை மறக்க முடியாத படங்களை கொடுத்தவர் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள்.
உடல் நல குறைவால் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவர்கள் இப்பொழுது உடல் நலம் தேறிய நிலையில் இவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான செய்தி.
அது...
5 Reasons To Watch Sindhubaadh
சிந்துபாத்
ஓவ்வோரு தமிழ் படம் வெளிவரும் போதும் ஏன் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணத்தை தற்போது பார்க்கலாம்.
சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு சிந்துபாத் படத்துக்கு இருக்கின்றது. முக்கியமாக...






































