இயக்குனராகும் மலையாள நடிகர் மோகன் லால்

0
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருத்தராக திகழ்பவர்தான் மலையாள நடிகர் மோகன் லால். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லூசிபர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. முக்கியமாக 5 முறை தேசிய விருது, பத்மஸ்ரீ விருது என பெருமை படக்கூடிய உயரிய விருதுகளை...

ராசியில்லாத நடிகையா? நடிகை பதிலடி

0
சமூக வலைதளத்தில் பலரும் நிறைய விஷயங்களை பற்றி விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். முக்கியமாக அரசியல்வாதிகளையும், திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பற்றியும் பதிவு செய்து வருவது அதிகமாகியுள்ளது. அந்த வகையில் இளைஞர்களின் மனதில் கொள்ளை கொண்டிருக்கும் பிரபல நடிகை பிரியா ஆனந்த் பற்றி...

செல்வராகவன் இயக்கத்தில் ஜெயம் ரவி

0
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, மயக்கம் போன்ற இன்னும் சில படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படங்கள். ...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 10 வருஷம் கழித்து விஜய்க்கு ஜோடியாக நடிகிறார்

0
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீ இயக்கும் பெயரிடப்படாத படம்தான் தளபதி 63. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வரும்...

மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் தனாவுடன் இணையும் விக்ரம் பிரபு

0
அசுரகுரு, வால்டர் படத்தை தொடர்ந்து அடுத்தாக வானம் கொட்டட்டும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் தெரிவித்துள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. இந்த படத்தை இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணா உள்ளிட்ட பல படங்களை தயாரித்த இயக்குனர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்...

காப்பான் டீசர் ஒரு பார்வை

0
நடிகர் சூர்யா தொடர்ந்து என்.ஜி .கே , காப்பான் மற்றும் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்திலும் நடித்து வருகிறார். என்னதான் இத்தனை படங்கள் நடித்து வந்தாலும் ஒன்றரை வருடமாக எந்த படங்களும் வெளிவரவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த...

எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? – ராதாரவி காட்டம்

0
சக்ரி டோலட்டி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வருகின்ற கொலையுதிர்காலம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார் நடிகர் ராதாரவி. அவர் பேசிய அந்த விடியோவை ட்விட்டரில் பலராலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. இதனை...

மூன்று மொழிகளில் வெளியாகும் காஞ்சனா 3

0
ஹாலிவுட் படம் மாதிரி கோலிவுட்டில் சீரிஸ் படங்கள் கொண்டுவரப்பட்டது இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள்தான். இவர் இயக்கி நடித்து வெளிவந்த முனி , காஞ்சனா , காஞ்சனா 2, வெளிவந்து வெற்றியடைந்ததை அடுத்து காஞ்சனா 3 படத்துக்கு எல்லோரும் தற்போது ஆர்வமாக...

ரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் – தர்பார்

0
பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கின்ற 167 வது படத்தின் பார்ஸ்ட லுக் போஸ்டர் மற்றும் தர்பார் என்ற தலைப்பை இந்த படத்தை தயாரிக்கின்ற லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது....

Block title

மேலும்

    Other News