சூரியா 38ல் மலையாள நடிகை
என் ஜி கே மற்றும் காப்பான் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா அடுத்து இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக இப்படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் 38 வது படமாக உருவாக இருக்க இந்த படத்தின் பூஜை நேற்று...
விஜய் சேதுபதி கைது செய்யபடுவாரா?
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற படம்தான் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தவிர பஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.
முக்கியமாக இந்த படத்தில் ஆபாச காட்சிகள் இருக்கிறது என்று...
முள்ளும் மலரும் இயக்குனர் மஹேந்திரன் இன்று காலமானார்.
தமிழ் சினிமாவின் எதார்த்த படத்தை மக்களிடம் கொண்டுசேர்த்த இயக்குனர் மகேந்திரன் (79) அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சிறுநீரக கோளாறு காரணமாக சில நாளாக அவதிப்பட்டு வந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருடைய உடல்நிலை முன்னேற்றம் இல்லாத...
விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன்
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம்தான் தமிழரசன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனுசூட், யோகிபாபு,சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங்,...
பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்கத்தில் ‘குச்சி ஐஸ்’ தமிழ்ப் படம்
பாரதிராஜாவின் உதவி இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி இயக்கத்தில் உலகமயமாக்கல் பற்றி சிந்திக்க வைக்கும் தமிழ்ப் படமாக 'குச்சி ஐஸ் ' என்கிற தமிழ்ப் படம் உருவாகிறது.
இயக்குநர் ஜெயப்பிரகாஷ் .வி ஏற்கெனவே 'சாதிசனம்' , 'காதல் fm' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கும்...
பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் படம் “ கருத்துக்களை பதிவு செய் ”
M பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் படமாக “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை ராகுல் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 , மற்றும் 1 A.M என்று இரண்டு படங்களை...
பொன்னியின் செல்வன் படத்தில் சிறப்பு கதா பாத்திரத்தில் கார்த்தி
தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை மூலமா தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருப்பவர்தான் முன்னணி இயக்குனர் மணிரத்னம். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் அரவிந்த் ஸ்வாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் நடித்து வெளிவந்த "செக்க சிவந்த வானம்" படம்...
90 ML எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது – தேஜ்ராஜ்
90 ML படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்த இளைஞர் தான் தேஜ்ராஜ்.
தேஜ்ராஜ் பிரபல நடிகரான சரண்ராஜின் ஆவார். அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க முடியும், ஜெயிக்க முடியும், என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
அவர் கூறியதாவது:
எனக்கு சின்ன...
விஜய் ஆண்டனியின் “தமிழரசன்” படத்தில் இணையும் சங்கீதா
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்தான் "தமிழரசன் " விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ்கோபி,ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர்,...
யோகிபாபு நடிக்கும் புதிய படம் “பட்டிபுலம்”
சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு "பட்டிபுலம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில்...







































