Aamir Khan Takes full responsibility for Thugs of Hindostan failure
Aamir Khan has offered an apology to his fans who went to watch his film Thugs of Hindostan with great expectations. The film directed by Vijay Krishna Acharya, and also starred...
Visvasam A Tremendous Official Motion Poster
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளிவர இருக்கின்ற படம்தான் விஸ்வாசம். இந்த படத்தினுடைய மோஷன் போஸ்டர் நேற்று இரவு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியானது. விஸ்வாசம் மோஷன் போஸ்டர் தாறு மாறா செம மாஸா இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும்...
அனிருதால் தற்கொலைக்கு முயன்ற இயக்குனர்
பையா, பீச்சாங்கை போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர்தான் பொன்முடி. இவர் இப்போது "சோமபான ரூப சந்தரன்" என்கின்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இதில் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் பிக்பாஸ் போனதால் இப்பொழுது ஐஸ்வர்யாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது....
விமல் – ஆஷ்னா சவேரி நடிக்கும் கிளாமர் படம்
சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் படம் “ இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு “
விமல் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். மற்றும் ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா...
விஜய் ஒரு சமூக விரோதி?? – சாரு
தளபதி விஜயினுடைய 63 வது படைத்திற்க்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியானாலும், சர்கார் படத்தினுடைய விமர்சனம் அதிகமாயிக்கொண்டுதான் இருக்கிறது. சர்கார் படம் வெளியாவதற்கு முன்பும், பின்பும் பல சர்சைகளை பெற்று வரும் இந்நிலையில் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா சர்கார் படத்தை விமர்சித்து சினிமா...
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஆண்ட்ரியா
பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன்நம்பர் 2.
இதில் ஆண்ட்ரியா, ஜேகே, அஷ்தோஷ் ராணா, கே எஸ் ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை தில் சத்யா இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ‘தில்’ என்ற மாபெரும்வெற்றி படத்தை இயக்கியவர். மேலும் பல படங்களை இயக்கிய இவர், ‘ராஜ் பகதூர்’ உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும்செய்திருக்கிறார். கன்னடத்தில் 150 படங்களுக்கு மேல் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.
ஆண்ட்ரியா இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷன், திரில்லர், பேண்டஸி என வித்தியாசமான கதைக்களத்துடன்இப்படம் உருவாக இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்) ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு தொடர்ந்துநடைபெறவிருக்கிறது.
விஷால் படுத்தில் சன்னி லியோன்
டைரக்டர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த படம்தான் சண்டை கோழி - 2 , இதனை தொடர்ந்து அடுத்ததா இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கின்ற படம்தான் "அயோக்யா". இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக...
காற்றின் மொழி படத்திற்க்கு பத்திரிக்கையாளர்கள் பாராட்டு
அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெற்ற ‘காற்றின் மொழி’
நேற்று (15.11.2018) ‘காற்றின் மொழி’ திரைப்படம் பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. ஜோதிகா, விதார்த், ராதாமோகன், தனஞ்செயன் மற்றும் பலரும் பத்திரிகையாளர்களுடன் இப்படத்தைக் கண்டு களித்தனர்.
படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படக்குழுவினருக்குப் பாராட்டைத் தெரிவித்தனர். இப்படம்...
Dream Warrior Pictures 21 with Jyothika in lead role
The film is tentatively titled as ‘Dream Warrior Pictures 21’, directed by debut filmmaker S Raj. The film was launched this morning (November 14) with a ritual pooja and shooting will...