தீபாவளியில் சர்காருடன் மோதும் திமிரு புடிச்சவன்
விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'சர்கார்' படத்துடன் இதேநாளில் வெளியாகிறது.
எஸ்.எஸ்.ராஜமெளலியிடம் உதவியாளராகப் பணியாற்றிய கணேஷா ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி. அவர் போலீஸாக நடிக்கும்...
Pariyerum Perumal Thanks Meet Stills
“பரியேறும் பெருமாள்” படத்தின் வணிக ரீதியான வெற்றி, தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி என்கிறார், இயக்குநர் ராம்.
சாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன் என்கிறார் இந்த படத்தின் தயாரிப்பாளரான, இயக்குநர்-பா.இரஞ்சித்.
https://www.youtube.com/watch?v=yy3EuXAmAJM
சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.!!
சீனாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வடசென்னை திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.!!
பொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி வடசென்னை படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா...
நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கிவரும் புதிய படம்
நயன்தாரா படம் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு சிறந்த வரவேற்பு உண்டு. ஒரு படத்தில எல்லா விதமான கலைகளையும் சிறப்பாக பயன்படுத்தும் ஒரு சிறந்த நடிகை.
இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, AL விஜய்...
பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் SJ சூர்யாவின் நடிப்பில் , நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் “ மான்ஸ்டர் ” திரைப்படம்
SJ சூர்யா கதாநாயகனாக நடிக்கும் “ மான்ஸ்டர் ” திரைப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். “ ஒரு நாள் கூத்து “ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மான்ஸ்டர் குழந்தைகளுக்கான திரைப்படம் இதில் SJ சூர்யா இதுவரை நடித்திராத...
சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம் சட்டத்திற்கு புறம்பானது ; இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்
இன்றைய சினிமா துறையில், கபாலி. 24, காஷ்மோரா, மெட்ராஸ், சண்டக்கோழி-2 என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி மேலும் பல திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளர்களாக (ஸ்டண்ட் மாஸ்டர்களாக) சிறப்பாக பணியாற்றிக்...
மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக பாடல் இயற்றிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது
தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக ஏந்திரு அஞ்சலி ஏந்திரு என்ற தனிப்பாடலை உருவாக்கிய கவிஞர் கபிலன்வைரமுத்துவுக்கு சிறந்த சமூக சிந்தனையாளருக்கான விருது வழங்கப்படுகிறது.
மட்டுமல்லாமல் மருத்துவர் பொன்னம்பல நமச்சிவாயம், எட்டுத் தோட்டாக்கள் திரைப்பட தயாரிப்பாளர் வெள்ளபாண்டியன், காவல்துறை ஆய்வாளர் காஞ்சனா ஆகியோரும் விருது...
4 தென்னிந்திய மொழிகளில் “குயின்” படம் ரீமேக்
தென்னிந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படும் பெருமையை கொண்ட படம் "குயின்". இயக்குனர் விகாஸ் பஹ்ல் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளிவந்து எல்லோராலும் பாராட்டப்பட்டு, வெற்றியடைந்த படம்தான் "குயின்". இந்த படம் தென்னிந்திய...
“வட சென்னை ” படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது!
தேசிய விருது வென்ற நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம் " வட சென்னை ".
இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். இது இவருக்கு 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது !
வட...
சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது: விஜய் ‘மெர்சல்’ சாதனை
தளபதி ரசிகர்கள் சந்தோஷத்தோட உச்சத்தில் இருக்காங்கன்னு தான் சொல்லனும். ஏன்னா?
லண்டனை சேர்ந்த IARA ங்கிற அமைப்பு ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த நடிகர்களை தேர்வு செய்து வருகிறது. மொத்தம் 24 பிரிவுகளில் இந்த விருதை வழங்கி வருகிறது. அதே போல் 2018 ம்...