கோழிப்பண்ணை செல்லதுரை தமிழ் திரைப்பட விமர்சனம்

0
கோழிப்பண்ணை செல்லதுரை கதை கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் செல்லத்துரையையும், அவனின் தங்கையையும் சில காரணங்களால் அவனின் அம்மா விட்டு செல்கிறார். செல்லத்துரையின் அப்பாவோ, அம்மா மேல் உள்ள கோவத்தில் பிள்ளைகள் இருவரையும் அப்பத்தா வீட்டில் விட்டுவிட்டு செல்கிறார். பிறகு அப்பத்தாவும் இறந்துபோகிறார். அப்பாவும், அம்மாவும்...

‘டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!

0
எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'டான்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு...

ஏ ஆர் எம் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
ஏ ஆர் எம் கதை கதையின் ஆரம்பத்தில் விண்ணிலிருந்து ஒரு விண்கல் சியோதிகா என்ற கிராமத்தில் விழுகிறது. அந்த விண்கல்லை அங்கிருந்த மன்னன் எடுத்துச்சென்று பஞ்சபூதங்களை அடக்கக்கூடிய ஒரு விளக்கு செய்கிறார். ஒருவருக்கு கொடுத்த வாக்கினால் அந்த விளக்கு மீண்டும் சியோதிகா கிராமத்திற்கு வருகிறது. சியோதிகாவில்...

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் கதை கதையின் நாயகன் காந்தி, தீவிரவாதத்தை ஒழிக்கும் ரகசிய அமைப்பில் இருக்கிறார். இவர்களின் குழு பெயர் சாட்ஸ், தீவிரவாத குழுவின் தலைவரான ராஜீவ் மேனனை பிடிப்பதே இந்த குழுவின் குறிக்கோளாக இருக்கிறது. காந்தி இந்த குழுவில் இருப்பதே...

இயல், இசை நாடகம் தவறு – முதலில் வந்தது நாடகம் தான் – திண்டுக்கல் ஐ லியோனி

0
விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் 15 ஆவது...

விருந்து தமிழ் திரைப்பட விமர்சனம்

0
விருந்து கதை மிகப்பெரிய தொழிலதிபரான டேவிட் என்பவர் அவரது சொத்துக்களையும், தொழில்களையும் தன் மகனான ஜான் ஆப்ரகாமிடம் விட்டுவிட்டு ஆன்மீகத்தை தேடி செல்கிறார். ஜான் தொழில் சம்மந்தமாக ஏற்காடு சென்ற இடத்தில் மர்மமான கும்பலால் கொலை செய்யப்படுகிறார். பிறகு தொழிலை எடுத்து மனைவி நடத்துகிறார்,...

கொட்டேஷன் கேங் தமிழ் திரைப்பட விமர்சனம்

0
கொட்டேஷன் கேங் கதை மும்பையில் கூலிக்கு கொலை செய்யகூடிய பல குழுக்கள் உள்ளது, அந்த குழுக்களின் பெயர்தான் கொட்டேஷன் கேங். அதில் இருக்கும் ஒரு குழுவின் பெயர்தான் முஸ்தபா கேங், இவரிடம் சிலர் வேலை செய்கிறார்கள் அதில் ஒருவர்தான் சகுந்தலா, சகுந்தலா மிகவும் நம்பிக்கையான...

சூர்யாஸ் சாட்டர்டே தமிழ் திரைப்பட விமர்சனம்

0
சூர்யாஸ் சாட்டர்டே கதை கதையின் நாயகன் சூர்யா சிறுவயதில் அதிக கோவக்காரனாக இருக்கிறான். எதற்கெடுத்தாலும் அடி தடி என்று இருக்கிறான், இவனாலேயே குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கிறது. இந்த சூழ்நிலையில் நாயகனின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது, வாழும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் சமயத்தில் சூர்யாவை கூப்பிட்டு...

செம்பியன் மாதேவி தமிழ் திரைப்பட விமர்சனம்

0
செம்பியன் மாதேவி கதை செம்பியம் என்கிற கிராமத்தில் கதையின் நாயகி மாதவி தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் இருக்கிறார். மாதவியின் அண்ணன் மேல்ஜாதி பெண்ணுடன் பழகினார் என்பதற்காகவே, அவரை ஆணவ படுகொலை செய்கிறார்கள். இதனால் ஊருக்குள் மிகப்பெரிய பிரச்னையும் வெடிக்கிறது. கதையின் நாயகன் வீரா ஒரு கோழிப்பண்ணை வைத்துள்ளார்....

இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

0
'கே ஜி எஃப்' , ' சலார்' போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், 'வீர சந்திரஹாசா' எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார். இது அவரது இயக்கத்தில் உருவாகும்...

Block title

மேலும்

    Other News