நடிகர் வெற்றியின் புதிய திரைப்படமான “ஹீலர்” படப்பிடிப்பு துவங்கியது
D.R பிக்சர்ஸ் தயாரிப்பில் சத்யவதி அன்பலகன் மற்றும் தனுஷ் ராஜ்குமார் தயாரிப்பில் உருவான “ஹீலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது. இதில் வெற்றி, ராதிகா ப்ரீத்தி,அபினயா, வினோத் சாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பேரரசு,தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான திரு.பழக்கருப்பையா,...
சூது கவ்வும் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்
சூது கவ்வும் 2 கதை
2008 - ல் கதையின் நாயகன் குரு வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு செல்கிறார். பல வருடங்கள் கழித்து தண்டனை காலம் முடிந்ததும் வெளியில் வருகிறான். இதற்க்கு இடையில், பாகம் 1 ல் வரும் தாஸ்,...
மிஸ் யூ தமிழ் திரைப்பட விமர்சனம்
மிஸ் யூ கதை
கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகன் வாசுவுக்கு, அமைச்சர் சிங்கராயனுடன் பிரச்சனை ஏற்படுகிறது. ஒருநாள் வாசு வெளியில் சென்று வரும்போது காரில் மோதி விபத்து ஏற்படுகிறது, அதில் வாசுவுக்கு பழையது நினைவுகள் அனைத்தும் மறந்துவிடுகிறது, அமைச்சருடன் ஏற்பட்ட பிரச்சனையும் மறந்துவிடுகிறான்.
Read Also:...
தென் சென்னை தமிழ் திரைப்பட விமர்சனம்
தென் சென்னை கதை
2019 - ல் கதையின் நாயகன் ஜேசன் மற்றும் அவரின் மாமா இருவரும் இணைந்து சென்னையில் தங்களது குடும்ப Restaurant - ஐ நடத்திவருகின்றனர், அதற்கு மேல் பார் உள்ளது. அந்த பார் Golden Security என்ற நிறுவனத்திடம் லீசுக்கு...
அந்த நாள் தமிழ் திரைப்பட விமர்சனம்
அந்த நாள் கதை
கதையின் நாயகன் ஸ்ரீ ஒரு இயக்குனர். இவருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருகிறது, தனக்கு கனவில் வருவதையே ஒரு கதையாக தயார் செய்கிறார். இந்த கதை மாந்திரிகம் மற்றும் நரபலி சார்ந்த ஒரு பேய் படம். அந்த கதையை ஒரு...
ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் கதை
ராஜா என்பவரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சேர்கிறார். அங்கு மருத்துவ செலவுக்கு 15 லட்சம் தேவைப்படுகிறது. ராஜா பணத்தை தயார் செய்ய முயற்சிக்கிறார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தூய்மை பணியாளர்...
இசையமைப்பாளர் வித்யாசகர், முதல் முறையாக இசையமைத்த, ஆன்மிக ஆல்பம், “அஷ்ட ஐயப்ப அவதாரம்”
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட்...
Family படம் தமிழ் திரைப்பட விமர்சனம்
Family படம் கதை
கதையின்நாயகன் தமிழ் தன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறான். தீபாவளி அன்று மொத்த குடும்பத்தையும் காவல் துறையினர் கைது செய்கின்றனர். காரணம் யமுனா என்ற பெண்ணிடம் குடும்பமாக சேர்ந்து ஏமாற்றியதாக புகார் வந்திருக்கும்.
Read Also: Pushpa 2-The Rule Tamil...
புஷ்பா 2 – தி ரூல் தமிழ் திரைப்பட விமர்சனம்
புஷ்பா 2 - தி ரூல் கதை
புஷ்பாவின் சந்தன கட்டைகள் அனைத்தும் ஜப்பானில் மாட்டியிருக்கிறது, அதனை மீட்க புஷ்பா அங்கு செல்கிறார், அங்கு நடந்த விபத்தில் புஷ்பா கடலில் விழுந்துவிடுகிறார். அங்கு கதைக்களம் தொடங்குகிறது.
Read Also: Thuval Tamil Movie Review
புஷ்பா முதல்வரை...
தூவல் தமிழ் திரைப்பட விமர்சனம்
தூவல் கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு கிராமத்தில் உள்ள சிறுவனுக்கு ஒரு குட்டி மீன் கிடைக்கிறது. சிறுவனுக்கு மிக சந்தோசம், ஆனால் அந்த மீன் இறந்துவிடவே சோகமாகிறான். எப்படியாது ஆற்றில் மீன் பிடிக்கவேண்டும் என அதற்கான முயற்சிகளை செய்கிறான்.
Read Also: Paraman Tamil Movie...