ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிரின்ஸ்

0
டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் உடன் இணைந்து பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியீட்டுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே 100 கோடிக்கு மேல் வியாபாரம் செய்துள்ளது https://youtu.be/bvE0sh3B4EU

பிஸ்தா தமிழ் திரைப்பட விமர்சனம்

0
பிஸ்தா கதை யோகிபாபுவுக்கு கீழ் மெட்ரோ சிரிஷ் மற்றும் சதிஷ் வேலைசெய்கிறார்கள், இவர்கள் செய்யும் வேலை என்னவென்றால் யாருக்காவது திருமணத்தில் விருப்பம் இல்லையென்றால் அவர்களை கடத்திக்கொண்டு போய் அவர்களின் காதலனுடன் சேர்த்து வைப்பதுதான் , ஜோசியர் ஒருவர் சிரிஷ் -க்கு விரைவில் திருமணம் செய்துவைக்க...

ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் அம்மு அக்டோபர் 19 ஆம் தேதி பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது

0
கிரியேட்டிவ் தயாரிப்பாளராக கார்த்திக் சுப்பராஜ் , எழுத்தும், இயக்கமும் சாருகேஷ் சேகர் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த டிராமா த்ரில்லரில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நவீன் சந்திரா மற்றும் சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள...

சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ

0
இசைப்பதிவில் தொழில் நுட்பங்கள் அடுத்தடுத்த கட்டப் பாய்ச்சல்கள் நிகழ்த்தி வரும் வேளையில், மிக நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புத்தம்ரெகார்டிங் ஸ்டுடியோ ஒன்று ‘ஹல்லோ மைக் டெஸ்டிங்’ என்று களம் இறங்கியுள்ளது.. ’சவுண்ட்ஸ் ரைட்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஸ்டுடியோ வள்ளுவர்...

பாடகராக அவதரிக்கும் சந்தானம்… எந்த படம் தெரியுமா ?

0
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் கிக். இவருடன் தன்யா ஹோப், ராகினி திவேதி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலுக்கான விளம்பர வீடியோ இன்று வெளியாகியுள்ளது. அதில் "சாட்டர்டே இஸ்...

‘தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது’ உலகநாயகன் கமல்ஹாசன் பூரிப்பு

0
“பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன்/’ என உலகநாயகன் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் சரித்திர நாவல், லைகா...

இரண்டு வெற்றிப்படங்களை தொடர்ந்து தீபாவளிக்கு வரும் கார்த்தியின் சர்தார்

0
'விருமன்' ஹிட்.. 'பொன்னியின் செல்வன்' ஹிட்.. அடுத்து, வரும் தீபாவளிக்கு வெளியாகும் படம் "சர்தார்". கார்த்தியின் தொடர் ஹிட்டை தொடர்ந்து வரும் சர்தார் படத்துக்கு கடும் உழைப்பை கொட்டி.. பிரமாண்ட சினிமாவாக உருவாக்கி வருகிறார்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் குழுவினர். #இரும்புதிரை, #ஹீரோ வித்தியாசமான கதை களங்களுக்கு...

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ வெற்றிக்காக மோகன் ராஜா எடுத்த ரிஸ்க்

0
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'காட்ஃபாதர்' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் 'காட்ஃபாதர்' வசூலில் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி இயக்குநராக பணியாற்றி வரும் இயக்குநர் மோகன்...

இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு!

0
தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது! விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள்… “கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம்...

3டி தொழில்நுட்பத்தில் வெளியான ‘ஆதி புருஷ்’ பட டீசர்

0
இந்திய திரையுலக வரலாற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசர்களில் 'ஆதி புருஷ்' பட டீசர் ஒன்று. ராமாயண காவியத்தின் நவீன கால பதிப்பைத் தழுவி, முன்னணி நட்சத்திர நடிகர்களின் பங்களிப்புடன், 'ஆதி புருஷ்' தயாராகி இருக்கிறது. உலகின் புனிதமான நகரங்களில் ஒன்றான அயோத்தியின் சரயு நதிக்கரையில்...

Block title

மேலும்

    Other News