கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இன்று காலமானார்!கடைசி பேச்சு…
https://www.youtube.com/watch?v=k-Ssj04ezrg
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்!
https://youtu.be/mKTIME3tRVI
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ‘ இன்று காலமானார் ‘…
தற்போது புனித் ராஜ்குமார் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 46 வயதாகும் புனித் ராஜ்குமார் மரணமடைந்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கே.எஸ்.ரவி குமார் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதர் எல்வின் இவர்கள் இருவரும் சேர்ந்து ...
*ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது*பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ...
67 வது இந்தியா தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா.
'தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்!
'அசுரன்' படத்திற்கு 'சிறந்த நடிக'ருக்கான தேசிய விருதினை பெற்றார் நடிகர் தனுஷ்.
'மணிகர்னிகா' படத்திற்காக 'சிறந்த நடி'கைக்கனா தேசிய விருதினை பெற்றார் நடிகை கங்கனா ரனுத்.
'ஒத்த செருப்பு' படத்துக்கு ஜூரி சிறப்பு விருதினை பெற்ற பார்த்திபன்.
...
தேசிய விருது விழாவில் ரஜினிகாந்த், தனுஷ், விஜய் சேதுபதி, ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்…
67வது தேசிய திரைப்பட விருது விழா
டெல்லியில் தற்போது தேசிய விருது வழங்கும் விழா நடந்து கொண்டு இருக்கிறது, இதில் இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்க உள்ளனர்.
தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான...
பிக் பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்குகிறது!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது? என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நான்காவது சீசன் தாமதமாக...
நடிகர் விஷாலின் புதிய படம் இனிதே துவங்கியது !!
நடிகர் விஷால் ‘எனிமி’, ‘விஷால் 31’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததால் ஹைதராபாத்தில் து.ப சரவணன் இயக்கும் ‘விஷால் 31’ படத்தில் நடித்து வந்தார் விஷால். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக...
படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம்!!
பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில்...