Nominees For Favourite Actor in a Negative Role 2023
ThamizhPadam Viewer’s Choice 2023! It's time to vote for Favourite Actor in a Negative Role 2023! Stay tuned for more polls coming soon on ThamizhPadam.
தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில்...
ஆர்ஜே.விஜய்-அஞ்சலி நாயர் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர்:8’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
ஒலிம்பியா மூவீஸ் தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் படங்கள் தனித்துவமான கதைக்களங்களைக் கொண்டதோடு, குடும்பப் பார்வையாளர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்த ஆண்டு, பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘டாடா’ உள்ளிட்ட அற்புதமான பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். நல்ல கதைகளுக்கு...
Nominees For Best Debut Actor (Male) 2023
தமிழ்படம் பார்வையாளர்களின் தேர்வு 2023!!! 2023 ஆம் ஆண்டில் சிறந்த அறிமுக நடிகருக்கு வாக்களிக்க வேண்டிய நேரம் இது! தமிழ்படத்தில் விரைவில் வரும், மேலும் பல கருத்துக்கணிப்புகளுக்காக காத்திருங்கள்.
ThamizhPadam Viewer’s Choice 2023! It's time to vote for the best...
‘யாஷ் 19’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு டிசம்பர் 8, 2023 அன்று வெளியாகிறது
‘கே.ஜி.எஃப்’ - I & II, படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் இந்தியாவில் திரை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். படத்தின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படும் அவரது ஈடுபாடு, படத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு...
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது
சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்தி உள்ளார். ட்ரெயின் (Train) திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார்.
இந்த...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது!
அதிக அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதில்தான் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களின் வெற்றி உள்ளது. இந்தத்தரம் கொண்ட திரைப்படங்கள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’...
“அனிமல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
“அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக...
விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளில் வெளியான ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
விஷ்ணு மஞ்சுவின் பிறந்தநாளோடு, இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் திரை காவியமாக உருவாகும் ‘கண்ணப்பா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கொண்டாடும் ரசிகர்கள்!
நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், அதன் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலகினரையும்...
நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது “குய்கோ” திரைப்படம்
எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன்...
“அவள் பெயர் ரஜ்னி” டிரெய்லர் வெளியீட்டு விழா !!
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ்...