தளபதி 65’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர். ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா?

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்த முடியாமல் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.ஏற்கனவே இந்த படம் அக்டோபர் 13ஆம் தேதி தசரா பண்டிகையின்…

Read More

கே வி ஆனந்த் மறைவுக்கு வைரமுத்து கவிதை அஞ்சலி !!

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த செய்தி திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. விவேக் மற்றும் தாமிரா ஆகியோர் அடுத்தடுத்து காலமான நிலையில் இன்று மேலும் ஒரு பிரபலம் மறைந்துள்ளது திரை உலகுக்கு பேரிழப்பு தான் என்று கூற வேண்டும் இந்த நிலையில் இயக்குநர் கேவி ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர்…

Read More

கர்ணன் படநாயகியின் அடுத்த படம் – தெறிக்கும் அப்டேட்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் தனுஷ் மட்டுமின்றி அனைத்து நடிகர் நடிகர்களின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து என்பதும் குறிப்பாக நாயகி ரஜிஷா விஜயனின் நடிப்புக்கு விமர்சகர்களின் பாராட்டு மழை பொழிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜிஷாவுக்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். அவர்கள் கூறியது போலவே தற்போது…

Read More

இணையத்தை கலக்கும் மா கா பா ஆனந்த் மகள் !!

மாகாபா புதுவையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஆங்கிலோ இந்திய பெண்ணான சுஸீனா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை மாகாபா கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் விஜய் டிவியில் உள்ள புகழ் உள்பட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மாகாபாவின் இன்ஸ்டா ஸ்டோரியில்…

Read More

கமல்ஹாசன் கட்சி குறித்து கௌதமி கருத்து ?

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி, ராஜபாளையம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால் பாஜகவுக்கு அந்த தொகுதி கிடைக்கவில்லை. இதனால் கவுதமி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பாஜக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கூறியுள்ளார். கடந்த பல வருடங்களாக நான் பாஜகவை கவனித்து…

Read More

The Girl With a Bracelet, Review!!

18ஆவது சென்னை உலகதிரைப்பட விழா இனிதே சத்யம் திரையரங்கில் துவங்கியது. தமிழக அரசாங்கம் 75 லட்சம் நிதி உதிவி செய்திருப்பது திரை பிரியர்கள் இடத்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவிச்சி கல்லூரி மாணவர்களால் விழா இன்னும் சிறப்படைந்தது என்றாலும் மிகையாகாது. நிகழ்ச்சியை சுஹாசினி மணிரத்தினம் தொகுத்து வழங்க பல அயல்நாட்டு இயக்குனர்கள் மேடையில் அமர்ந்து நடப்பதை ரசித்துக்கொண்டிருந்தார்கள். சரி விழாவின் முதல் துவக்கப்படமாக “The Girl with a Bracelet” என்ற ஜெர்மானிய திரைபடம் போடப்பட்டது. மொழி…

Read More

புதிய தோற்றத்தில் அஜித் – வைரல் ஆகும் புகைப்படம் !!

அண்மையில் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தொடங்கி பிரதமர் மோடி வரை அணுகி ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு கொண்டிருந்ததை அடுத்து அஜித் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது ரசிகர்கள் என்கிற பெயரில் சிலர் இப்படி செய்வது வருத்தமுறச் செய்வதாகவும் வலிமை தொடர்பான விபரங்கள் குறித்த நேரத்தில் நிர்ணயிக்கப்படும், அதுவரை பொறுமை காத்து இருக்கவும் என கோரினார். இதனிடையே வலிமை படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில்…

Read More

மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள் !!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது என்பதும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீச்சு மற்றும் பேட்டிங் செய்த தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கலக்கி விட்டார்கள் என போட்டி முடிந்த பின் வீடியோ ஒன்றை அஸ்வின் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகிறது. நான் பந்துவீச்சில்…

Read More

நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது !!

நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது !! இது குறித்து உயர்நிதி மன்றத்தில் ட்ரைடன்ட் ஆர்ட் ரவி வழக்கு தொடர்ந்தார். நடிகர் விஷால் தயாரிப்பில் உருவான சக்ரா கதையை அப்படத்தின் இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்குமாறு ஒப்பந்தம் போட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது விஷால் தயாரிப்பில் படம் உருவாகி உள்ளது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று மனுவில் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த…

Read More

Vadivelu Acting in Suriya’s Next Movie?

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ’சூர்யா 40’ படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது. ஏற்கனவே சூர்யாவுடன் ’ஆதவன்’ ’சில்லுனு ஒரு காதல்’ ’ப்ரெண்ட்ஸ்’ ’ஆறு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின் அதாவது 12 ஆண்டுகளுக்கு பின்…

Read More