“மஹா” திரைப்பட இசை வெளியீடு !
Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50...
ஜோதி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
“ஜோதி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை போரோம் மாலில் நடைப்பெற்றது. ரேடியோ சிட்டி FM தொகுத்து வழங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் “RK செல்வமணி”, செயலாளர் “RV உதயகுமார்”, நடிகர் “ரவிமரியா”, இயக்குனர் “நந்தா...
‘சினிமா தான் என் உயிர்’ – சீயான் விக்ரம் உருக்கம்
‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து,...
பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
——————-
டிரைலர் ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு...
பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடிய பளபள பப்பாளிக்கா ஆல்பம் பாடல் வெளியீடு
கம் லீஃப் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நல்ல திரைப்படங்கள் இசை ஆல்பம் தயாரிக்க உள்ளோம் இளம் இயக்குனர்களுக்கு வாய்பளிக்கிறோம் தயாரிப்பாளர் அருண் குமாரசாமி பேச்சு
அருண் குமாரசாமி இசையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடிய பளபள பப்பாளிக்கா ஆல்பம் பாடல் வெளியீடு
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு; வந்தாரை...
‘பனாரஸ்’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு
'கே ஜி எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கன்னட திரையுலகிலிருந்து அறிமுகமாகும் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பனாரஸ்' படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. இதனை தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், நடிகர் விஷாலின் தந்தையுமான ஜி. கே....
“ஜோதி” திரைப்படத்தின் இரண்டாம் பாடல் “ஆரிராரோ”
நிகழ்ச்சியின்போது இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா” கூறியதாவது.
“சென்றவாரம் “போவதெங்கே” என்ற காதல் பாடல் வெளியானது அதை தொடர்ந்து “ஆரிராரோ” என்ற அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை சொல்லும் விதமாக அமைந்துள்ள இரண்டாம் பாடலை இப்போது வெளியிடுகிறோம். இப்பாடல், ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையாலும் கார்த்திக் நேத்தா...
கனல் படத்தின் இசை வெளியீட்டு விழா
விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் ஜெய்பாலா
பேசியதாவது,
"அனைவருக்கும் வணக்கம். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம்.. தென்மாவின் இசை பிரமாதமாக வந்துள்ளது . இயக்குநர் சமயமுரளிக்கும் நன்றி. எங்கள் படத்திற்கு ஆதரவு செய்யுங்கள்" என்றார்
இசை அமைப்பாளர்...
அசோக் செல்வன் நடிப்பில் ‘வேழம்’
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், K4 Kreations சார்பில் கேசவன் தயாரிப்பில், சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகியுள்ள “வேழம்” திரைப்படத்தின் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் இமான் “ மாறும் உறவே” பாடலின் வீடியோவை இன்று அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.
வித்தியாசமான...