பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடிய பளபள பப்பாளிக்கா ஆல்பம் பாடல் வெளியீடு
கம் லீஃப் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் நல்ல திரைப்படங்கள் இசை ஆல்பம் தயாரிக்க உள்ளோம் இளம் இயக்குனர்களுக்கு வாய்பளிக்கிறோம் தயாரிப்பாளர் அருண் குமாரசாமி பேச்சு
அருண் குமாரசாமி இசையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடிய பளபள பப்பாளிக்கா ஆல்பம் பாடல் வெளியீடு
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு; வந்தாரை...
விதார்த், விக்ராந்த், நடிக்கும் ‘விடியும் வரை காத்திரு’ திரைப்படம்
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குநர் ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட பலர்...
லைகாவின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீடு
மக்கள் திலகம்’ எம்ஜிஆர் மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படைப்பான அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் என்ற முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல், உருவாக சாத்தியமேயில்லை என்பது இப்படத்தின் டீஸர் மூலம்...
பஹத் பாசில் – நஸ்ரியா நடிப்பில் ஜூலை 15-ல் வெளியாகும் ‘நிலை மறந்தவன்’ திரைப்படம்
தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15-ல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். புஷ்பா மற்றும் விக்ரம்...
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!!!
லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரித்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது:
நடிகர் கார்த்தி பேசும்போது,
நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு படம் என்றாலே...
நடிகர் சீயான் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் விக்ரம், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஜூலை 8-ஆம் தேதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை வட்டாரங்களின்படி, நடிகர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
https://youtu.be/Pldt-T1bYHU
குஜராத்தையும், தமிழகத்தையும் கதைக்களமாக கொண்ட ‘ஃபாரின் சரக்கு’ – 8 ஆம் தேதி ரிலீஸாகிறது
நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபாரின் சரக்கு’. முழுக்க முழுக்க புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆக்ஷன்...
பூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர் !
சில தினங்களுக்கு முன் சென்னையில் திரு டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து...
90ஸ் களின் கனவு தேவதை “சிம்ரன்” சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதா ?
தமிழ் சினிமாவில் சிம்ரனை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது காரணம் அவரது நடிப்பால் 80ஸ் மற்றும் 90ஸ் இளைஞர்களை கவர்ந்தவர் சிம்ரன் சினிமாவுக்கு வந்து இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிறது காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது...
சிம்ரன் சினிமா வாழ்க்கை
1995 ஆம் ஆண்டு சாவன் குமார்...
நடிகர் விஷாலுக்கு விபத்து!
ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் 'லத்தி'.
இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது.ஏற்கனவே, இப் படத்தில் இடம் பெறும் இறுதிகட்ட...