பட்டையை கிளப்பும் ஸ்டண்ட் – வலிமை அப்டேட் குடுத்த வில்லன் !!
தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இருப்பினும் ’வலிமை’ என்று படத்தின் டைட்டில் வெளியான பிறகு இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளி வரவில்லை...