அஜெய்ரத்னத்தின் ‘V Square’ விளையாட்டு கூடத்தை விஷால் திறந்து வைத்தார்
தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர் திரு. அஜய் ரத்தினம். இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் ஆர்வமுடையவர் என்பதை வெளிப்படுத்தும் அளவில் தற்போது "V Square" என்னும் விளையாட்டு கூடத்தினை திறந்துள்ளார்.
இந்த விளையாட்டு கூடத்தின் திறப்பு விழாவில்...
V4 MGR Sivaji Academy Awards Photos
V4 Entertainers Film Awards – MGR Sivaji Academy Awards.